அமெரிக்கா சட்டவிரோத ஆக்கிரமிப்பு: வெனிசுலா இடைக்கால ஜனாதிபதி காட்டம்!

0
வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவின் சட்ட விரோத ஆக்கிரமிப்பால் மக்கள் அடைந்துள்ள துன்பங்களுக்காக துக்கத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ்...

வெனிசுலா இடைக்கால அரசுக்கும் ட்ரம்ப் எச்சரிக்கை!

0
வெனிசுலா மீது திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அங்கு அமையப்பெற்றுள்ள இடைக்கால அரசுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை...

வெனிசுலாவை ஆக்கிரமித்த ட்ரம்புக்கு எதிராக கொழும்பில் போராட்டம்!

0
வெனிசுலாமீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறை தொடர்பிலும் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. வெனிசுலாமீதான தாக்குதலை வெளிப்படையாகக் கண்டிக்க முடியாத நிலையில் இடதுசாரி எனக் கூறிக்கொள்ளும் தேசிய...

கியூபாவும் விரைவில் விழும் என்கிறார் ட்ரம்ப்!

0
வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கியூபாவும் வீழ்ச்சி அடைய தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ‘‘வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப்...

வெனிசுலா ஜனாதிபதி கைது: ஐநா சபை இன்று கூடுகிறது

0
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்துள்ள நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் இன்று நடக்கிறது. போதைப்பொருள் கடத்தல், போதை பயங்கரவாதம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ்...

வெனிசுலாவின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டும்: போப் லியோ வலியுறுத்து

0
வெனிசுலா நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று போப் லியோ வலிறுத்தியுள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்துள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்,...

இது சுதந்திரத்துக்கான நேரம்: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் அறிவிப்பு!

0
வெனிசுலாமீதான அமெரிக்காவின் அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இது சுதந்திரத்திற்கான நேரம் எனக் கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதிநிக்கோலஸ் மதுரோ, வெனிசுலா மக்களுக்கு...

வெனிசுலாவை அமெரிக்காவே ஆளும்!

0
வெனிசுலாவில் புதிய அரசு அமையும் வரை அமெரிக்காவே அந்த நாட்டை நிர்வகிக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி, வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. மேலும், வெனிசுலா ஜனாதிபதி...

வெனிசுலாமீதான தாக்குதலுக்கு ஈரான், ரஷ்யா கண்டனம்!

0
வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. போதைப்பொருள் பயங்கரவாதத்தை வெனிசுலா அரசு ஊக்குவிக்கிறது என்று அமெரிக்கா நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகிறது. அதற்கு...

வெனிசுலா ஜனாதிபதியை சிறைபிடித்தது அமெரிக்க படை!

0
வெனிசுலா ஜனாதிபதி மதுரோ  மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதப்படுத்தியுள்ளார். “ வெனிசுலா நாட்டிற்கும் அதன் ஜனாதிபதி மதுரோவிற்கும் எதிராக அமெரிக்கா...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...