ரிஷி சுனக் உட்பட 15 அமைச்சர்கள் பதவிகளை இழக்கும் அபாயம்!
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உட்பட 15 அமைச்சர்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பதவிகளை இழக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கணக்கெடுப்புக் குழுவும் உள்நாட்டு ஊடகமும் இணைந்து நடத்திய...
உலகில் முதன்முறையாக தேனீக்களுக்கு தடுப்பூசி மருந்து
அமெரிக்காவின் பயோடெக் நிறுவனம் தேனீக்களுக்கான தடுப்பூசி மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
தேனீக்கள் தாவரங்களில் நடைபெறும் மகரந்த சேர்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மகரந்த சேர்க்கை நடைபெற்றால் மட்டுமே எந்த ஒரு தாவரமும் இனப்பெருக்கம்...
பயணத்துக்கு பணமில்லை’ – தாயின் உடலை தோளில் வைத்து சுமந்து சென்ற மகன்! நெஞ்சை நொறுக்கிய சம்பவம்
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம், ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள கிராந்தி கிராமத்தைச் சேர்ந்தவர், ராம் பிரசாத் தெவன்.72 வயதான இவரது தாயார் சுவாச கோளாறு பிரச்சினையால் அவதிப்பட்டார். இதைடுத்து ராம் பிரசாத் தெவன்,...
11 நாட்கள் நிற்காமல் பறந்து அவுஸ்திரேலியா சென்றடைந்த பறவை
13,500 கிலோமீற்றர், 11 நாட்கள் இடைவெளியே இல்லாமல் அலாஸ்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு பறந்து சென்ற பறவை உலக சாதனையை முறியடித்துள்ளது.
பார்-டெயில் காட்விட் பறவை (bar-tailed Godwit) ஒன்று அலாஸ்காவிலிருந்து அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவுக்கு 8,435 மைல்கள்...
இந்தியாவும் இலங்கையும் பௌத்தத்தால் பிணைக்கப்பட்டவை
இந்தியாவில் பிறந்த பௌத்த மதம் மிகவும் பெருமளவில் பின்பற்றப்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. தேரோவாதம் என்னும் பௌத்தம் இங்கு சிங்கள பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படுகின்றது.
பௌத்தர்களின் புனித தினமான வெசாக் காலத்தில் இந்தியாவில் இருந்து...
நியூயார்க்கில் மனித உடல்களை உரமாக்குவதற்கு அனுமதி
மனித உடல்களை உரமாக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ள அமெரிக்க மாகாணங்களின் பட்டியலில் சமீபத்திய மாகாணமாக நியூயார்க் இணைந்துள்ளது.
இதன் மூலம் ஒரு நபர் இறந்த பின்பு தனது உடலை மண்ணாக மாற்றிக்கொள்ளலாம். உடலை சிதைமூட்டுவது அல்லது...
ஓய்வுநிலை பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் இறுதிக்கிரியை 5 ஆம் திகதி
முன்னாள் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரின் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரேசில் அதிபர் லூலா உட்பட உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த...
பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார் லுலா!
பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக லூலா என்று பரவலாக அறியப்படும் மூத்த இடதுசாரி அரசியல்வாதியான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பதவியேற்றார்.
இதன்மூலம் மூன்றாவது முறையாக அவர் நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும்...
பாப்பரசர் பெனடிக்ட் காலமானார்
முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக 95 வயதில் அவரது வத்திக்கான் இல்லத்தில் மரணமடைந்துள்ளார் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாப்பரசர் பதவியில் இருந்து விலகி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக வத்திக்கானில்...
கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு 15 லட்சம் இழப்பீடு கொடுத்த நிறுவனம்
பெண் ஊழியர் ஒருவர் தனது மகப்பேறு குறித்து உயரதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில், தற்போது அந்த நிறுவனத்திடம் இருந்து 15 லட்சம் ரூபாய் இழப்பீடாக பெற்றிருக்கிறார். இங்கிலாந்தில் நடந்த இந்த சம்பவத்தின் பின்னணி என்ன...













