ஆப்கானிஸ்தானில் இணைய சேவைக்கு தடை!

0
ஆப்​கானிஸ்​தானில் மேலும் 5 மாகாணங்​களில் பைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. வடக்கு ஆப்​கானிஸ்​தான் பால்க் மாகாணத்​தில் கடந்த செவ்​வாய்க்​கிழமை பைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு தடை விதிக்​கப்​பட்​டது. ஒழுக்கக்கேட்டை தடுக்​கும் நடவடிக்​கை​யாக...

பாகிஸ்தான், சவூதி பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இந்தியா கழுகுப்பார்வை!

0
  பாகிஸ்தான், சவூதி ஆகிய நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் -...

இஸ்ரேல் உக்கிர தாக்குதல்: மயான பூமியாகிறது காசா!

0
  இஸ்ரேல் இராணுவம் காசாவில் தரைவழித் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அப்பாவி பொதுமக்கள் நகரத்தை விட்டு வெளியேற அனுமதிக்கும் வகையில் தற்காலிக போக்குவரத்து பாதை திறக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது காசாவை நிர்வகித்து...

தீவிரவாத தாக்குதல் நடந்தால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கும்

0
  எதிர்​காலத்​தில் ஏதேனும் தீவிர​வாத தாக்​குதல்​ நடந்​தால் ஆபரேஷன் சிந்​தூர் மீண்டும் தொடங்​கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்​நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹைத​ரா​பாத்தில் நேற்று நடை பெற்ற விடு​தலை தின சிறப்பு நிகழ்ச்​சி​யில்...

“டபள் கேம்” ஆடும் ஆஸ்திரேலியா! சீன அரச ஊடகம் விசனம்!!

0
இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்குரிய ஆஸ்திரேலியாவின் முயற்சியை சீன அரச ஊடகம் கடுமையாக விமர்சித்துள்ளது. இது இரு முகங்களைக் கொண்ட அணுகுமுறையென சைனா டெய்லி நாளிதழ் ஆசிரியர் தலையங்கள் எழுதியுள்ளது. சீனாவுடன் பொருளாதார உறவுகளையும்,...

மூன்று பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் பயங்கரம்!

0
அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவின் கோடோரஸ் டவுன்ஷிப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பலியாகினர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும்...

பற்றி எரிகிறது காசா: இஸ்ரேல் உக்கிர தாக்குதல்!

0
காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. இராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. நேற்று முதல் காசா முழுவதும் தீவிர வான்வழி...

பழி தீர்ப்போம்! ஐரோப்பாவுக்கு ரஷ்யா எச்சரிக்கை!!

0
  தங்கள் சொத்துக்களை அபகரிக்கும் எந்த ஐரோப்பிய நாட்டையும் பழி தீர்ப்போம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர...

கத்தார்மீதான தாக்குதல் பற்றி அமெரிக்காவிடம் முன்கூட்டியே அறிவித்ததா இஸ்ரேல்?

0
  கத்தார் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தம்மிடம் ஏதும் தெரிவிக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். காசாவில் ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் பயன்படுத்திய கட்டடம் மீது அண்மையில் இஸ்ரேல்...

நேபாளத்தில் 24 அமைச்சர்களுடன் இடைக்கால அரசு!

0
நேபாளத்தில் இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று ஜனாதிபதி ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார். நேபாளம் முழுவதும்...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...

94 ஆவது வயதில் படம் இயக்குகிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

0
பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்​தி, கன்​னடத்​தில் பல படங்​களை இயக்கி இருக்கிறார். தமிழில் ராஜ​பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோ​தரர்​கள், மைக்​கேல் மதன காம​ராஜன், மகளிர் மட்​டும், மும்பை...

இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் இந்தி படம் – ‘துரந்தர்’ சாதனை

0
ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது. ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய்...