பெரிய சாத்தானுக்கு மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்படும்: ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை

0
இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா தொடர்ந்துமீறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரானின் உச்ச தலைவர், அமெரிக்காவும் அதன் பிராந்தியக் கூட்டாளிகளும் தங்களது கைகளால் மறக்க முடியாத பாடங்களைக் கற்க...

அர்ஜென்டினா சாம்பியனாக வேண்டும்: நெதன்யாகு ஆதரவு!

0
ஸ்பெயினுக்கு எதிராக நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு முன்னதாக, அர்ஜென்டினா அணிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது ஆதரவை ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இஸ்ரேலுக்கான அர்ஜென்டினா தூதுவரைச் சந்தித்த போது அவர் இதனைத்...

சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டியவரே நெதன்யாகு: நியூயார்க் மேயர் விசனம்

0
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்வதேச நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர் என்றும், அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் (ICC) குற்றம் சாட்டப்பட்ட நபர் என்றும் நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி...

விண்வெளியில் புதிய சரித்திரம்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘விக்ரம்-1’

0
இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் இன்று சனிக்கிழமை (ஜூலை 18) ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் முதலாவது தனியார் தயாரிப்பான 'விக்ரம்-1' (Vikram-1) சுற்றுப்பாதை ஏவுகலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்...

முழுப்போர் அபாயம்: உச்சம் தொட்டது எண்ணெய் விலை

0
ஈரானின் இராணுவ நிலைகள் மற்றும் தளவாடக் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா தொடர்ச்சியாக ஏழாவது இரவாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் சனிக்கிழமை (18)...

ஈரான்மீது 7 ஆவது நாளாகவும் உக்கிர தாக்குதல்: பாலங்கள் தகர்ப்பு

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று அறிவித்ததைத் தொடர்ந்து, ஏழாவது இரவாகவும் ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது...

ரஷ்யாவின் மூலோபாய போர் விமானம் அழிப்பு: உக்ரைன் தகவல்

0
ரஷ்ய எல்லையிலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏங்கல்ஸ் (Engels) விமானத் தளத்தில் இருந்த ரஷ்யாவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த Tu-95 ரக குண்டுவீச்சு விமானம் ஒன்றை உக்ரைன் அழித்துள்ளதாக அந்நாட்டு...

பிரித்தானியாவின் பிரதமராகிறார் ஆண்டி பர்ன்ஹாம்: அடுத்தவாரம் பதவியேற்பு

0
பிரித்தானியாவின் ஆளும் தொழிற்கட்சியின் தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார். பிரித்தானிய மக்களுக்கு புதிய நம்பிக்கையையும், தடுமாற்றமடைந்துள்ள அரசாங்கத்திற்கு தெளிவான நோக்கத்தையும் கொண்டு வருவதாக உறுதியளித்துள்ள அவர், அடுத்த வாரம்...

இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு: முடிவுக்கு வருமா நெதன்யாகு ஆட்சி?

0
இஸ்ரேல் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கூட்டணி கடைசி நேரத்தில் முக்கிய சில சட்டமூலங்களை நிறைவேற்றிய பின்னரே நாடாளுமன்றம்...

வளைகுடாவில் போர் மேகங்கள்: அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; கப்பல் போக்குவரத்து முடக்கம்

0
ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாகவும் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது வெள்ளிக்கிழமை புதிய தாக்குதல்களை நடத்தியதாக ஈரான்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...