ஜப்பான் பிரதமர் குறித்து இரட்டை அர்த்த பேச்சு; மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்

0
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese), ஜப்பான் பிரதமர் சானே தாகைச்சி (Sanae Takaichi) குறித்துதான் அநாகரிகமான முறையில் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என மறுத்துள்ளார். முன்னர் ஒளிபரப்பான இணைய ஒலிபரப்பு (Podcast)...

முடக்கப்பட்ட சொத்துகளை விடுவித்தால் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரான் திட்டவட்டம்

0
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளை வரையறுப்பது தொடர்பாக ஓமானுடன் இறுதிக்கட்ட உடன்பாட்டை எட்டி வருவதாக ஈரான் அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த முக்கிய கடல்வழியை மீண்டும் திறப்பதற்கு...

ஹோர்முஸ் நீரிணையை மீள திறக்க ஈரான் நிபந்தனை

0
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்பான புதிய நடைமுறை உடன்பாட்டை எட்டுவதற்கு ஈரானும் ஒமனும் மிகவும் நெருக்கமாக உள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ...

ஒன்லைன் சேவை ஆதிக்கம்: மௌனமாகும் மனிதர்கள்: பேச்சை மறக்கிறதா உலகம்?

0
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதை விட, மக்கள் தற்போது தினமும் சுமார் 30 வீதம் குறைவான வார்த்தைகளையே பேசுகிறார்கள்; இதனால் பேசும் மொழியே மெல்ல அழிந்து வருவதோடு, 'தனிமைப் பெருந் தொற்றும்'...

ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவு: ஷாகிப் அல் ஹசனுக்கு பங்களாதேஷில் தடை!

0
பதவி இழந்த முன்னாள் பிரதமரும், குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட தலைவருமான ஷேக் ஹசீனா பங்கேற்ற ஊடக நிகழ்வு ஒன்றில் பங்களாதேஷின் முன்னாள் நட்சத்திரக் துடுப்பாட்ட வீரர் ஷாகிப் அல் ஹசன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, அவர்...

எல்லை அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி: போர்க் களத்தில் இறங்கி வீரர்களை உற்சாகப்படுத்திய தைவான் ஜனாதிபதி

0
சீனாவின் சாத்தியமான தாக்குதல்களைச் சமாளிக்கும் வகையில் தைவானின் வருடாந்திர 'ஹான் குவாங்' (Han Kuang) போர்ப் பயிற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமையன்று அதிபர் லை சிங்-தே (Lai Ching-te) கடற்கரைப் பகுதித்...

விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றார் முதலமைச்சர் மனைவி சங்கீதா!

0
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளார். மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்படுவதாக...

இலங்கை சிறைகளிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு விஜய் வலியுறுத்து

0
இலங்கை சிறை​யில் உள்ள அனைத்து மீனவர்​கள், படகு​களை விடுவிக்க தேவை​யான நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும் என மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கருக்கு தமிழக முதல்​வர் விஜய் கடிதம் மூலம் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுகுறித்து மத்​திய அமைச்​சருக்கு...

தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: அறுவர் பலி – 15 பேர் காயம்

0
தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக தாய்லாந்து தேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திராய்ரோங் பியவ்பன் (Trairong...

உள்ளக பாதுகாப்பை வலுப்படுத்துகிறது ஈரான்: 56 பேருக்கு மரண தண்டனை

0
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நிலைமைகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரானிய அரசாங்கம் தனது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது. இதற்கமைய தலைநகர் தெஹ்ரானில் பாதுகாப்புப் படையினரும்...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...