கச்சத்தீவை மீட்போம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சூளுரை
"கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு...
விபசாரத்தில் ஈடுபட்டால் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள் – தலிபான்கள் எச்சரிக்கை
விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு பொது வெளியில் கசையடி மற்றும் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்படும் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆட்சியை கைப்பற்றிய...
பூமியின் சுழற்சி வேகத்தின் அதிகரிப்பால் நேர மாற்றம்
பூமியில் நேரத்தில் மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் இதற்கமைய பூமியின் நேரம் நாளொன்றுக்கு ஒரு நொடி வீதம் குறைவடையுமெனவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
பூமி வெப்பமடைவதுடன், துருவப் பனிக்கட்டிகளும் வேகமாக உருகுகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதன் காரணமாக பூமியின்...
பஸ் விபத்தில் 45 பேர் பலி: தென்னாபிரிக்காவில் சோகம்!
தென்னாபிரிக்கா Limpopo மாகாணத்தில் 165 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலியாகியுள்ளார்.
பஸ்ஸில் பயணித்தவர்களில் 8 வயது சிறுமியொருவர் மட்டுமே படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியிசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் வடக்கு...
தன்பாலினத் திருமணத்துக்கு தாய்லாந்தில் அங்கீகாரம்!
தாய்லாந்தில் தன்பாலினத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தின் மூலம் எந்த பாலினத்தை சேர்ந்தவரும், திருமணம் செய்யும் போது அவர்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கும்.
ஏற்கனவே உள்ள சட்டத்தில்...
கப்பல் மோதி பாலம் உடைந்து விழுந்து விபத்து: அறுவர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் Baltimore நகரிலுள்ள Francis Scott Key பாலம் உடைந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் என்ற பெயரிலான மிக பெரிய பாலம் ஒன்று...
இலங்கை நோக்கி பயணித்த கப்பல் மோதி உடைந்து விழுந்த பாலம்!
அமெரிக்காவின் மேரிலேண்ட் (Maryland) மாகாணத்தில் உள்ள பால்டிமோரில் (Baltimore) Francis Scott பாலத்தில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் (Francis Scott ) என்ற மிகப்பெரிய...
முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்துக்குள் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு
முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர்...
ரமலான் மாதத்தில் போர் நிறுத்தம்கோரி ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின்போது காசாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில்...
வீரப்பனின் மகள் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தலில் போட்டி!
“நான் வெற்றி பெற்றால் விவசாயிகள், மலைவாழ்மக்கள் முன்னேற்றம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என நாம தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளரும், வீரப்பனின் மகளுமான வித்யாராணி கூறினார்.
கிருஷ்ணகிரியில் (மார்ச் 24) மாலை...