இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் – திகதி விபரம் அறிவிப்பு!

0
இந்திய மக்களவைத் தேர்தல் 2024 இற்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத்...

மீண்டும் நேருக்கு நேர் களம்காணும் பைடன் – ட்ரம்ப்

0
  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனும், டொனால்ட் ட்ரம்ப்பும் 2வது முறையாக நேருக்கு நேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்,...

காசாவில் வன்முறைகளுக்கு மத்தியில் ரமழான் நோன்பு மாதம் தொடங்கியது

0
காசாவில் கடுமையான போர், பசி, பஞ்சத்துக்கு மத்தியில் ரமழான் மாதம் தொடங்கியுள்ளது. இதனிடையே, காசாவில் உதவி கோருபவர்களை குறிவைத்து மீண்டும் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் - காசா...

ஹமாஸை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம்

0
ஹமாஸ் இயக்கத்தை முற்றாக ஒழிக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் சூளுரைத்துள்ளார். “ நாங்கள் ரபா நகருக்குச் செல்வோம், போரில் இருந்து விலக போவதில்லை, எனக்கென ஒரு...

2 விமானிகளும் நடுவானில் அரைமணி நேரம் தூக்கம்: திசை மாறிச் சென்ற விமானம்

0
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் இரண்டு விமானிகளும் அரை மணி நேரம் தூங்கிய சம்பவம் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. சமீபகாலமாக விமானத்தில் பயணம்செய்யும் பயணிகளுக்கு, அவ்விமானச் சேவைகளில் அதிருப்தி நிலவுவதாகச் செய்திகள் வந்தவண்ணம்...

ஆடையின்றி ஆஸ்கர் மேடைக்கு வந்த ஜான்சீனாவால் பரபரப்பு!

0
ஆஸ்கர் விருது விழாவில் பிரபல WWE சாம்பியனும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா விருது ஒன்றை அறிவிக்க முழுவதும் நிர்வாணமாக மேடைக்கு வந்தார் என பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. நடிகைகளை இப்படி நிர்வாணமாக அனுப்பி...

உலக அழகி பட்டத்தை வென்ற செக் குடியரசு பெண்!

0
2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் வென்றுள்ளார். 71வது உலக அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது....

நேட்டோவில் இணைந்தது சுவீடன்!

0
சுவீடன் நேட்டோவின் 32 ஆவது உறுப்பு நாடாக இணைந்துள்ளது. நேட்டோ என அழைக்கப்படும் வட அட்லாண்டிய ஒப்பந்த கூட்டமைப்பானது, மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளின் கூட்டணியாக...

முகநூல் முடங்கியதால் 3 பில்லியன் டொலர்களை இழந்த Meta பிரதானி

0
உலகெங்கும் நேற்று சுமார் ஒரு மணி நேரம் Meta நிறுவனத்தின் Facebook, Instagram, Messenger, Threads ஆகிய சமூக வலைத்தளங்கள் முடங்கின. இதனால், பயனர்கள் கருத்து பரிமாற்றம், புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம்...

கருக்கலைப்பு சட்டமூலத்தை நிறைவேற்றியது பிரான்ஸ்!

0
பிரான்ஸில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாக பதிவு செய்த முதல் நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. பிரான்ஸ் நாடாளுமன்ற மேலவையில் நடைபெற்ற சிறப்பு...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...