பதவி விலகமாட்டேன்: பிரான்ஸ் ஜனாதிபதி திட்டவட்டம்

0
“ எனது பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை” என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாடாளுமன்றத்தில், கடந்த சில நாள்களுக்கு முன்னதாக 2025-ஆம் ஆண்டுக்கான சமூகப் பாதுகாப்பு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு...

பங்களாதேஷ் நோட்டுகளில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மான் படம் நீக்கம்

0
பங்களாதேஷ் கரன்சி நோட்டுகளில் தேசத் தந்தை முஜிபுர் ரஹ்மானின் படம் நீக்கப்படுகிறது. அவரது படத்துக்கு பதிலாக மத வழிபாட்டு தலங்கள், வங்க கலாச்சாரம், மாணவர் போராட்டங்கள் தொடர்பான படங்கள் அடங்கிய புதிய கரன்சிகள்...

கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

0
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.0 ஆக பதிவானது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் அது சற்று நேரத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வடக்கு...

தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை!

0
தென் கொரிய ஜனாதிபதி தாமாகவே முன்வந்து பதவி விலகினாலும் விலகாவிடினும் அவருக்கு எதிராக நிச்சயமாக குற்றப்பிரேரணை கொண்டுவரப்படுமென அந்நாட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கான நகர்த்தல் பத்திரத்தை 06 எதிர்க்கட்சிகள் இணைந்து முன்வைத்துள்ளதுடன்...

கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு

0
பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதையடுத்து பிரான்ஸ் அரசு கவிழ்ந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசு கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும். பிரான்சில் பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக அரசு...

காசா உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 4 குழந்தைகள் உயிரிழப்பு

0
மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். காசாவில் உள்ள குடும்பங்கள்...

தென்கொரியாவில் மீளப்பெறப்பட்டது அவசரகால சட்டம்!

0
தென்கொரியா ஜனாதிபதி யூன் சுக் யோல், திடீரென அவசரநிலையை பிரகடனம் செய்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்ததால் அந்நாட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் அவசர...

பைடனின் பொதுமன்னிப்பை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்

0
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தமது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கியமையை டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அந்த விமர்சனத்தின் போது, ‘நீதித்துறையே கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளது என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ஜோ பைடனின் மூத்த...

இந்தியா வருகிறார் ரஷ்ய ஜனாதிபதி!

0
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகிறார். அப்போது தலைவர்கள் இருவரும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை...

பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

0
சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியை கொண்டு வர திட்டமிட்டால் பிரிக்ஸ் நாடுகளின் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று புதிய அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு ட்ரம்ப் மிரட்டல்...

பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்

0
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பாலகிருஷ்ணா. டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த்...

மெட்ரோ சிரிஷின் ‘நான் வயலன்ஸ்’ படத்தில் ஸ்ரேயா!

0
‘மெட்ரோ’ சிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு, அதிதி பாலன் உட்பட பலர் நடிக்கும் படம், ‘நான் வயலன்ஸ்’. ஏகே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கும் இதை 'மெட்ரோ', 'கோடியில் ஒருவன்' உள்பட சில...

கொங்கு வட்டாரப் பின்னணியில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’

0
கொங்கு வட்டார பின்னணியில் உருவாகியுள்ள படத்துக்கு ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திருமலை புரொடக் ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை சுகவனம் எழுதி இயக்கியுள்ளார். ‘பரோட்டா’ முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி,...

திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’

0
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’....