சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கிவைப்பு

0
அரச உத்தயோகஸ்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும்...

தெல்தெனியவில் பெண்ணின் சடலம் மீட்பு: யாழ்ப்பாணத்துக்கு தப்பிச்சென்ற காதலனும் மனைவியும் கைது!

0
கண்டி, தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்றிலிருந்து பெண் உடற்பயிற்சி நிபுணர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான காதலன், அவரது மனைவி மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் யாழ்ப்பாணத்தில்...

கரைவலை மீன்பிடிக்கு தடை விதிக்கவில்லை

0
“பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நாம் கடற்றொழிலாளர்களைக் கைவிடமாட்டோம்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம்...

இலங்கைக்காக 300 பில்லியன் டொலர்களை உழைத்து கொடுத்த மலையக மக்கள்: ஒருபோதும் கைவிடமாட்டோம்

0
ஏனைய மக்கள் அனுபவிக்கும் அத்தனை உரிமைகளையும் மலையக மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (24) வாய்மூல விடைக்கான கேள்வி...

மாகாணசபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கைதவிர ஏனைய இடங்களில் வெல்வோம்

0
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இன்னும் ஏற்படவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில்...

செம்மணியில் ஒரே நாளில் 19 எலும்புக்கூடுகள் மீட்பு!

0
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றுச் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது 19 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினத்தில் புதிய எலும்புக்கூடுகள் எதுவும் அடையாளம் காணப்படாத போதிலும், ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருந்த...

இலங்கை கடற்படைக்குசெயற்கைக்கோள் தொடர்பாடல் அமைப்பை கையளித்தது அமெரிக்கா

0
இலங்கை கடற்படையின் கடல்சார் இணைப்பு மற்றும் செயற்பாட்டு திறன்களை மேம்படுத்தும் வகையில், அமெரிக்கா மேம்பட்ட Fleet Broadband செயற்கைக்கோள் தொடர்பாடல் அமைப்பை இலங்கை கடற்படைக்கு (SLN) கையளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ஜூன் 22...

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால் அரசாங்கத்தை ஆதரிப்பேன்

0
“மக்கள் வாழ்ந்தால் போதும்; அவர்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் எனில் நான் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பேன். இதுதான் எனது அரசியல்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (23) நடைபெற்ற விவாதத்தில்...

14 மாவட்டங்களுக்கு டெங்கு ரெட் அலர்ட்!

0
  இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர் (GN) பிரிவுகள் அதிஅபாய வலயமாக (High-Risk Zones) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அதிஅபாயப் பிரிவுகளில்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...