நயினாதீவில் படகு கவிழ்ந்து விபத்து! பாடசாலை அதிபர் கடலில் மூழ்கிப் பலி!!
யாழ். நயினாதீவு கடற்பரப்பில் சிறிய படகில் பயணித்த போது ஏற்பட்ட திடீர் விபத்தில் சிக்கி, பாடசாலை அதிபர் ஒருவர் கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நயினாதீவை வசிப்பிடமாகக் கொண்ட, நயினாதீவு ஸ்ரீ...
“பொருளாதார, சமூக, சுகாதார, கல்வி உரிமைகள் அரசமைப்பில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்”
"நமது நாட்டின் அரசமைப்பில் அடிப்படை உரிமைகளின் கீழ் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு மேலதிகமாக, பொருளாதார, சமூக, சுகாதார மற்றும் கல்வி உரிமைகள் சேர்க்கப்பட வேண்டும்" என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...
ரஷ்ய பாதுகாப்பு சபை பிரதி செயலருடன், இலங்கை பாதுகாப்பு செயலர் பேச்சு!
ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேட்கொண்டுள்ள இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா , ரஷ்ய பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளரும் ரஷ்ய அரச ஆலோசகருமான Aleksander Nikolayevich Venediktov...
மீண்டும் களமிறங்குவாரா ரணில்?
" ரணில் விக்கிரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். மீண்டும் செயற்பாட்டு அரசியலுக்கு வருவார் என நான் நம்பவில்லை.” என்று ஐதேக உறுப்பினரான , ரவி கருணாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம்...
வருட இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல்: எதிரணிகள் வலிறுயுறுத்து!
மாகாணசபைத் தேர்தலை இவ்வருடத்துக்குள் கட்டாயம் நடத்துமாறு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எதிரணிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
எதிரணிகள் இணைந்து கொழும்பில் நேற்று விசேட ஊடக சந்திப்பை நடத்தின.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா...
தலவாக்கலையில் விபத்து: பெண் படுகாயம்!
தலவாக்கலை நகரில் இன்று மாலை நடைபெற்ற விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த பெண் பாதசாரி கடவையை கடக்க முற்பட்டவேளை, அவர்மீது ஆட்டோ மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்த பெண் லிந்துலை, தங்ககலை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
காயமடைந்த...
தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை!
“தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் எனவும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் விஜய்...
இலஞ்சம் பெற முயன்ற வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது!
வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட 19 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகளை சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமல் அவர்களிடம் மீள வழங்குவதற்காக இலஞ்சம் பெற முயன்றதாகக் கூறப்படும் சம்பவம்...
விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!
மாத்தறை, நில்வலா கங்கையை அண்டிய உப்புநீர்த் தடுப்பின் காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைமையினால் 2019 - 2022 காலப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் போன விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர...
வடக்கில் வெசாக் அலங்காரத்துக்கு தடை என்பது வதந்தி: சிஐடியில் முறைப்பாடு!
வெசாக் பண்டிகையை முன்னிட்டு வடக்கில் தன்சல் (உணவு தானம்) வழங்குவதற்கும், அலங்கார ஏற்பாடுகளுக்கும் ஆளுநர் தடை விதித்துள்ளார் என பரப்பட்டுவரும் தகவல் போலியானது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை...












