கடவுச்சீட்டு பெறவுள்ள மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

0
மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதும் கூடுதலான வசதிகளை அளிக்கும் நோக்கத்துடன்  குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்கள் தகவல் கேந்திர நிலையத்தின் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. காலை 8.00 மணி முதல்...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு

0
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அமைச்சரவையில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை மீள்கட்டமைப்பதற்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக...

காவல்துறையை வைத்து போராட்டக்காரர்களை தாக்குவதுதான் ஜனநாயகமா? ஜனாதிபதியிடம் ராதா கேள்வி

0
" அன்று கட்சி ஆதரவாளர்களை வைத்து போராட்டகாரர்களை தாக்கினார்கள். இன்று காவல் துறையை வைத்து தாக்குகின்றார்கள். இதுதான் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் ஜனநாயகமா என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற...

மஹிந்தவுக்கு மீண்டும் பிரதமர் பதவியா? சீறுகிறார் சந்திரிக்கா

0
“இனி நடைபெறும் எந்தத் தேர்தலிலும் ராஜபக்ச குடும்பத்தினரோ அல்லது அவர்களின் உறவினர்களோ அல்லது அவர்களின் நெருங்கிய நண்பர்களோ வெற்றியடைய இடமளிக்கக்கூடாது. ராஜபக்ச பட்டாளத்தை நாட்டு மக்கள் கூண்டோடு விரட்டியடிக்க வேண்டும்.” – இவ்வாறு முன்னாள்...

” இருவர் சுட்டுக்கொலை”

0
நாட்டில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அம்பலாங்கொடை, குலீகொடை, ரொன்னதூவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளதாக...

அணு சக்தி தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளில் இணைய அமைச்சரவை அனுமதி

0
அணுப் பொறுப்புக்கள் தொடர்பான பிரதான இரண்டு சர்வதேச உடன்படிக்கைகளில் இலங்கையும் ஒரு தரப்பினராவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் எதிர்கால வலுசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அணு வலுச்சக்தி மாற்று...

ஆஸ்திரேலிய நிறுவனத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி

0
ஆஸ்திரேலியாவின் ‘‘Sight for All’’ சமுதாயக் கருத்திட்ட நிறுவனத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு இலங்கை அரசின் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவின் ‘‘Sight for All’’ சமுதாயக் கருத்திட்ட நிறுவனத்தால் இலங்கையில் தெரிவு  செய்யப்பட்ட வைத்தியசாலைகளில்...

புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க பதுளையில் விசேட வைத்தியசாலை – ஜனாதிபதி பணிப்பு!

0
புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க, யாழ்ப்பாணம், பதுளை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளையும், பொருத்தமான இடத்தில் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலையொன்றையும் ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதியின்...

நாடளாவிய ரீதியில் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

0
நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துநாடளாவிய ரீதியில் நாளை (01) ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை, தமது சங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று...

சபாநாயகர் தலைமையில் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம்!

0
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். அடுத்த வாரத்துக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள்...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....