சந்தையில் முட்டை தட்டுப்பாடு

0
சந்தையில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர். நுகர்வோர் சேவை அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் முட்டைக்கான அதிகூடிய விலை 44 ரூபாவாகவும், வெள்ளை முட்டை ஒன்றின் விலை 44 ரூபாவாகவும், சிவப்பு...

நாவலப்பிட்டிய விபத்தில் குடும்பஸ்தர் பலி!

0
நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் நடைபெற்ற விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் பலியாகியுள்ளார். நாவலப்பிட்டி,பவ்வாகம- புதிய தேசிய வீடமைப்பு பகுதியைச் சேர்ந்த எஸ்.பி. ஹேரத் (வயது - 59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டியில்...

அரசு துறைமுக நடவடிக்கைகளில் இருந்து கிடைக்கும் வருவாயை முதலீடுகளுக்கு பயன்படுத்த வேண்டும்!

0
துறைமுக செயற்பாடுகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தை முதலீடுகளுக்கு பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த திட்டங்கள் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர்...

அடுத்து என்ன? எதிர்க்கட்சிகள் கொழும்பில் முகாமிட்டு ஆராய்வு

0
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றிரவு 7 மணிக்கு விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. எதிரணி தலைவர்கள் இச்சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர். உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசால் முன்னெடுக்கப்படும் நகர்வுகளை தோற்கடிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடவே இக்கூட்டம் ஏற்பாடு...

நக்கிள்ஸ் மலைத்தொடரில் நுழைபவர்களுக்கு விசேட அறிவிப்பு

0
முன் அனுமதி பெறாமல் நக்கிள்ஸ் மலைத்தொடருக்குள் நுழைவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். நக்கிள்ஸ் மலைத்தொடருக்கு ஓய்வுக்காக அல்லது ஆராய்ச்சி நோக்கங்களுக்காக பிரவேசிக்க விரும்புவோர் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும்...

காரைநகரில் 42 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு

0
யாழ்ப்பாணம் காரைநகர் தீவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இலங்கை கடற்படையினர் 128 கிலோகிராம் (ஈரமான எடை) எடையுள்ள கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட SLNS Edithara II...

கல்வியை முன்னேற்றுவதன் மூலம் பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்கலாம்-சுசில்

0
கடந்த காலத்தில் ஏற்பட்ட பாரிய வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையினால் ஏற்பட்ட உற்பத்திப் பொருளாதாரத்தில் முன்னேறத் தவறியதன் விளைவாகவும் நட்டத்தை ஈடுகட்ட தொடர்ச்சியாக கடன் வாங்குவதாலும் தற்போதைய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கல்வி...

ஏழு பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் மீதான நீதிமன்ற உத்தரவு

0
கொழும்பில் காலி முகத்திடல் மைதானம் உட்பட நான்கு இடங்களுக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஏழு பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய கொழும்பு கோட்டை...

தேர்தலை பெறும்வரை போராட்டம் தொடரும் – சஜித் அறிவிப்பு

0
" முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்க நாம் தயாரில்லை. தேர்தலைபெறும்வரை எமது போராட்டம் தொடரும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட...

நோர்டன் பிரிட்ஜ் விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

0
நேற்று மாலை நோர்டன் பிரிட்ஜ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. 23 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆடம்ஸ் சிகரத்திலிருந்து யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....