யாழ் கலாசார நிலையத்தை ஜனாதிபதி இன்று திறந்து வைக்கவுள்ளார்

0
யாழ்ப்பாணம் கலாசார நிலையம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. யாழ்.பொது நூலகத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ள யாழ் கலாசார நிலையம் யாழ் நகரின் மிக உயரமான கட்டிடமாக இருக்கும். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு...

வெல்லவாய, புத்தல பகுதியில் இன்று காலை மற்றுமொரு சிறிய நில அதிர்வு

0
இன்று அதிகாலை 3 மணியளவில் புத்தல, வெல்லவாய பகுதியில் 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

கட்டுகஸ்தோட்டை விபத்தில் தந்தையும் மகளும் பலி

0
கட்டுகஸ்தோட்டையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆண் ஒருவரும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர். நவயலத்தன்ன - ஜம்புகஹபிட்டிய வீதியில் நவயலத்தன்ன நோக்கிச் சென்ற வேன் மோதியதில் இருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பாதசாரிகள் படுகாயமடைந்த...

உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைக்க கால அவகாசம்

0
2023 பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் 2023 மார்ச் 15 ஆம் தேதி வரை உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் காவல்துறையிடம் துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சகம் சலுகை காலம்...

மாத்தளை முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசி மக மகோட்சவம் நாளை ஆரம்பம்

0
வரலாற்று புகழ்மிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசி மக மஹேட்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. அன்றைய தினம் காலை 7.30 மணியளவில் அடியார்கள், பாடசாலை மாணவர்கள்...

பாரிஸ் ஒலிம்பிக் 2024: ரஷ்ய பங்கேற்பை ‘வெள்ளைக் கொடியால் மறைக்க முடியாது’

0
பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் ரஷ்ய பங்கேற்பை "பாசாங்கு நடுநிலைமை அல்லது வெள்ளைக் கொடியால் மறைக்க முடியாது" என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமர் ஜெலென்ஸ்கி கூறுகிறார். வெள்ளியன்று நடைபெற்ற 36 நாடுகளின் உச்சிமாநாட்டில், அடுத்த ஆண்டு...

மலையக பெண்ணிடம் சண்டித்தனம் காட்டிய தோட்ட துரைக்கு ஆப்பு

0
இராகலை, ஹைபொரஸ்ட் பகுதியில் வாழ்வாதாரத்துக்காக வீதி ஓரத்தில் மரக்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த மலையக பெண்ணிடம் அடாவடித்தனமாகவும், அராஜகமாகவும் நடந்துகொண்ட மத்துரட்ட பெருந்தோட்ட யாக்கத்தின் நிர்வாகி ஒருவர் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரையின் கீழ்...

எதிர்காலத்தில் பெரிய நில அதிர்வுகளை இலங்கை சந்திக்க நேரும்

0
இந்தோ-ஆஸ்திரேலிய டெக்டோனிக் பிளேட்டின் நகர்வு காரணமாக எதிர்காலத்தில் பெரிய நில அதிர்வுகளை இலங்கை எதிர்பார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். புத்தள, வெல்லவாய மற்றும் மொனராகலையின் பல பகுதிகளில் நேற்று பதிவான 3.0 ரிக்டர்...

இன்றைய வானிலை

0
வடக்கு மற்றும் கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மாகாணத்திலும் பதுளை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது...

இலங்கை படைகளுக்கு முழு ஒத்துழைப்பு – பாகிஸ்தான் பாதுகாப்பு பிரதானி உறுதி

0
பாகிஸ்தான், இலங்கையின் பாதுகாப்பு படைகளுக்கு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என பாகிஸ்தான் கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா, NI (M) உறுதியளித்துள்ளார். இராணுவ இராஜதந்திரத்தின்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...