போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் இராஜினாமா!
போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் டாக்டர் சவீந்திர கமகே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கலாநிதி சவீந்திர கமகே தனது இராஜினாமா கடிதத்தை இன்று (7) காலை போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஊடாக போக்குவரத்து...
சுதந்திர தினத்தை கொண்டாட கல்வி அமைச்சுக்குரிய நிதியில் கை வைக்கப்பட்டதா?
75 ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக சுதந்திர...
இரத்தினபுரியில் கழிவுகளால் நீர்நிலைகளுக்கு பாதிப்பு
இரத்தினபுரி நகரப்பிரதேசங்களில் கழிவுகளால் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வீடுகள், வியாபார நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் மலசலகூட கழிவுகள் பிரதேச நீர்நிலைகளுக்கு விடப்படுவதாக பிரதேசவாசிகள் முறையிடுகின்றனர்.
இப்பிரதேசத்தில் பெரும்பாலானவர்களுக்கு மலசலகூட வசதி இருந்தும் அவை நிறைந்த பின்னர் அவற்றை...
துருக்கி செல்ல 300 படையினர் தயார் நிலையில்
துருக்கி நாடு இலங்கையிடம் கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவ குழுவொன்றை அனுப்புவதற்கு தயார் என வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சடத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அதற்காக பொறியியலாளர்கள் மற்றும் வைத்தியத்துறை உறுப்பினர்கள் அடங்கிய...
இரட்டைக் குடியுரிமையை துறப்பதற்கு தயார் – பஸில் அறிவிப்பு
இரட்டைக் குடியுரிமையை துறப்பதற்கு தயாராகவே இருக்கின்றேன் - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
சிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு ஒளிபரப்பான அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே...
நாளை சபை அமர்வை புறக்கணிக்க சஜித், டலஸ் முடிவு! மனோ, ஹக்கீம், ரிஷாட் பங்கேற்பு!
எதிர்வரும் 08 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று இந்த தகவலை...
இலங்கைக்கான பல்கேரியத் தூதுவர் பிரியாவிடை பெற்றார்
இலங்கைக்கான பல்கேரியத் தூதுவர் திருமதி எலேனோரா டிமிட்ரோவா (Eleonora Dimitrova) இலங்கையில் தனது சேவையை முடித்துக் கொண்டு தனது நாட்டுக்கு செல்வதற்கு முன்னர் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில்...
“பாட்டாளி விடுதலையின் கூட்டாளி” – தொண்டமான் குறித்து கவிதை போட்டி நடத்துகிறது இ.தொ.கா.!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராகவிருந்த அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பிறந்த தினம் மற்றும் சிரார்த்ததினத்தை முன்னிட்டு கவிதை, கட்டுரைப் போட்டிகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இ.தொ.காவின் சிரேஷ்ட ஊடக...
பாதிக்கப்பட்ட பயிர்செய்கைகளுக்கு ரூ. ஒரு இலட்சம் இழப்பீடு!
கடும் மழை காரணமாக பயிர்ச்செய்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமானால் உடனடியாக அதுதொடர்பில் கமத்தொழில் சேவை மத்திய நிலையத்திற்கு அறிவிக்குமாறு விவசாய மற்றும் கமத்தொழில் காப்புறுதி சபை விவசாய சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மழை காரணமாக சில...
55 கருத்திட்ட அலுவலகங்களை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி
அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூடுவதற்கும், 32 திட்ட அலுவலகங்களை இடைநிறுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் வருமாறு,












