பெற்றோல் விலை உயர்வு – பின்னணி என்ன?

0
பெற்றோல் விலையைத் திடீரென அதிகரித்ததன் உள்நோக்கம் என்ன என்று எதிரணிகள் கேள்வி எழுப்பியுள்ளன. மீண்டும் எரிபொருள் வரிசையை ஏற்படுத்த அரசு முயற்சிக்கின்றதா என்றும் எதிரணிகள் வினாத் தொடுத்துள்ளன. இதனூடாகத் தேர்தலை ஒத்திவைக்க அரசு சதி செய்கின்றதா...

வசந்த முதலிகேவை படுகொலை செய்ய திட்டம் வகுக்கப்பட்டதா?

0
" சிறையில் அடைத்து எங்களை கொலை செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டது. பல இடங்களுக்கு அழைத்தும் சென்றனர். இவை தொடர்பான அனைத்து விடயங்களையும் இன்று அம்பலப்படுத்துவோம்." - என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்...

“போரில் இழந்த உயிர்களை மீட்க முடியாவிட்டாலும் பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும்”

0
போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீள வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  வலியுறுத்தியுள்ளார். ஒரு நாட்டின் அரசியல் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் ஸ்திரத்தன்மையே பொருளாதாரப்...

மைத்திரியை எதிர்த்து ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவேன் – சாமர சம்பத்

0
" மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் நானும் அத்தேர்தலில் களமிறங்குவேன்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க இன்று தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு...

அரசிடம் மண்டியிட தயாரில்லை – போராட்டம் தொடரும் என்கிறார் வசந்த முதலிகே!

0
" ரணில் அரசின் முன் மண்டியிட தயாரில்லை. நாட்டு மக்களின் பிரச்சினை இன்னும் தீரவில்லை. எமது போராட்டம் தொடரும்." - என்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முலிகே சூளுரைத்துள்ளார். வசந்த...

தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களிடம் அமெரிக்க ராஜாங்க செயலர் கூறியது என்ன?

0
" சொல்வதை செயலில் காட்டும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு, உங்கள் நல்லுறவை பயன்படுத்தி கூறுங்கள் என இலங்கை வந்த அமெரிக்க ராஜாங்க திணைக்கள அரசியல் துணை செயலாளர் விக்டோரியா நுலாந்துக்கு தமிழ் பேசும்...

வீடொன்றிலிருந்து இரு வயோதிபப் பெண்கள் சடலங்களாக மீட்பு!

0
வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காலி, எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்பிட்டியப் பொலிஸாருக்கு இன்று கிடைத்த தகவலின் பிரகாரம் இந்தச்...

மலையக தமிழர்களின் உரிமையை உறுதிப்படுத்துமாறு இந்தியா வலியுறுத்து

0
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் இலங்கையில் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. அத்துடன், மலையக தமிழர் உட்பட அனைத்து மக்களினதும் மனித உரிமைகளையும் உறுதி செய்யுமாறும் டில்லி வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள்...

மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

0
நாளை(02) அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச மேலும் நான்கு அத்தியாவசிய பொருட்களுக்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக லங்கா சதொச குறிப்பிட்டுள்ளது. ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 1675 ரூபா ஒரு கிலோ பெரிய...

மின்சார உற்பத்திக்காக நீரை வெளியிட முடியாது – மகாவலி அதிகார சபை

0
இன்று (01) முதல் மின்சார உற்பத்திக்காக மேலதிக நீரை வெளியிட முடியாது என மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி வழமை போன்று மின்சார உற்பத்திக்கு தேவையான அளவு நீர் மாத்திரம் வழங்கப்படும் என...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...