ஈரானில் செயற்கை மழை பொழிவிப்பு!
ஈரானில் செயற்கை மழையை பெய்ய வைப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஈரானில் தற்போது வரலாறு காணாத வறட்சி நிலவுகின்றது. இதனால் ஈரானின் ஆகப் பெரிய ஏரியான உர்மியா வறண்டுவிட்டது.
அந்த ஏரி உள்ள பகுதியில் செயற்கை மழை...
பாதீட்டை ஆதரித்திருந்தாலும் சஜித் கூட்டணியிலிருந்து வெளியேறமாட்டோம்!
வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இருந்து வெளியேறும் திட்டம் இல்லை என்று தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் தமிழ்...
மரக்கறி விலைப்பட்டியல் (17.11.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
டிசம்பரில் டில்லி பறக்கிறார் ரில்வின் சில்வா!
ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வாவின் டில்லி பயணத்துக்குரிய திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் முதல் வாரமளவில் அவர் டில்லி செல்லக்கூடும் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்...
10 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 2.66 பில்லியன் டொலர் வருமானம்
2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு சுமார் 2.66 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2025 ஒக்டோபர் மாதத்திற்கான சுற்றுலா வருமானம், 186.1...
சலுகைக்காக அல்ல கொள்கைக்காகவே ஆதரவாக வாக்களிப்பு!
“ எமது அரசியல் கொள்கை எவ்வளவு வலுவானது என்றால், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு தலைவர்கள் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
கடந்த காலங்களில் பதவி, சலுகைகள் வழங்கப்பட்டே ஆதரவாக வாக்கு பெறப்பட்டது. ஆனால்...
டெல்லி குண்டு வெடிப்பு: 4 வைத்தியர்களின் அங்கீகாரம் ரத்து
டெல்லி குண்டு வெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் 4 மருத்துவர்களின் அங்கீகாரத்தை இந்திய தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ரத்து செய்துள்ளது.
வைத்தியர்களான முசாபர் அகமது, ஆதில் அகமது ராதர், முஜம்மில் ஷகீல், ஷாஹீன் சயீது...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: பிரதான சூத்திரதாரி எங்கே?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைது செய்யப்படுவார் என உறுதியளித்து தேசிய மக்கள் சக்தி வாக்கு வேட்டை நடத்தியது. ஆனால் பிரதான சூத்திரதாரி இன்னும் கைது செய்யப்படவில்லை என்று...
மரக்கறி விலைப்பட்டியல் (16.11.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
என்.பி.பி. அரசின் பயணத்துக்கு ஆதரவு: பதவிகள் பெறமாட்டேன்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து பதவிபெறவுள்ளதாக வெளியாகும் தகவலை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.
“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து பதவிகளை பெறப்போவதில்லை. எனினும், இந்த அரசாங்கத்தின்...













