மைத்திரி, விமல், டலஸ் ‘ஹெலிகொப்டரில்’ போட்டி – கூட்டணி இன்று உதயம்!

0
உள்ளாட்சிமன்ற தேர்தலை இலக்கு வைத்து முதலாவது அரசியல் கூட்டணி இன்று உத்தியோகப்பூர்வமாக உதயமாகவுள்ளது. மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய, டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர...

வேட்புமனுக்கள் ஏற்பதை நிறுத்த அரசு உத்தரவு

0
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளதுடன், தேர்தல் அதிகாரிகள் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் பணியை முன்னெடுத்துள்ளதாகவும், இவ்வாறான நிலையில்,மறு அறிவித்தல் வரும் வரை தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்பதை நிறுத்துமாறு அனைத்து...

ஹஜ் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம் – சவூதி அரசு

0
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்புகளால் அனைத்து நாடுகளும் பயண கட்டுப்பாடுகளை விதித்தன. சவுதி அரேபியா அரசும் ஹஜ் பயணிகளின் வருகைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. கொரோனா பாதிப்பு ஓரளவுக்கு...

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் பயங்கொள்ள தேவையில்லை!

0
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் தேவையற்ற பயங்கொள்ள தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் வருமானம், செலவுகளை முகாமை ​செய்யும்போது அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட...

14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் அரசியல் கைதி விடுதலை!

0
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அதி நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட கனகரத்தினம் ஆதித்யன் என்ற அரசியல் கைதி 14 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். ஆதித்யன், 2009 ஆம்...

வவுனியாவில் பொலிஸ் சார்ஜன்ட் சடலமாக மீட்பு

0
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் வீதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தாண்டிக்குளத்திலிருந்து புதுக்குளம் செல்லும் பிரதான வீதியில் தாண்டிக்குளம் சந்தியிலிருந்து 500...

இலங்கை இறப்பர் தொழிற்துறையில் திறன் மேம்பாட்டிற்காக பிரெஞ்சு ஒத்துழைப்பு

0
இலங்கையின் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, இலங்கையிலுள்ள சிறிய இறப்பர் உரிமையாளர்களின் திறனைக் கட்டியெழுப்புவதற்காக இறப்பர் கைத்தொழிலில் பிரெஞ்சு நிபுணரான KSAPA உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.   இலங்கை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்கும் KSAPA...

மலையக தியாகிகள் தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு

0
மலையக உரிமைக்குரல் மற்றும் பிடிதளராதே ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த மலையக தியாகிகள் தினம் (10.01.2023) இன்று பெருந்தோட்டப்பகுதிகளில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு கொட்டகலை, கொமர்ஷல் லேக்...

சீனாவில் கொரோனா தீவிரம் – 20 விஞ்ஞானிகள் உயிரிழப்பு

0
சீனாவில் மீண்டும் கொரோனா உச்ச தாண்டவமாடிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் சீன பொறியியல் பிரிவைச் சேர்ந்த முக்கிய பொறியியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் 20 பேர் கடந்த ஒரு மாதத்துக்குள் ...

ஓய்வுபெற்ற ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள இணைத்துக் கொள்ள நடவடிக்கை!

0
புகையிரத திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள இணைத்துக் கொள்வது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். தேவையின் அடிப்படையில் அவர்களை...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...