50 இலட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

0
50 இலட்சம் முட்டைகளை இறக்குமதி செய்வதற்காக விலைமனு கோரல் நடவடிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரண்டு கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய அரச...

10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

0
10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆண்கள் பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஹொரவ்பத்தானையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரவ்பத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் நடத்தும் தனியார் வகுப்பில் கலந்து கொண்ட வேளையில்...

தாக்குதலுக்கு இலக்கான நிலாவத்த தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதி

0
சாமிமலை- ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவின் வெளிக்கள உத்தியோகத்தர்  ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடமையில் இன்று (9) காலை 10 மணியளவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது,  அப்பகுதியில் உள்ள கூடாரம் ...

இலங்கையின் வனப்பகுதி 16 வீதமாக குறைந்துள்ளதா?

0
இலங்கையின் வனப்பகுதி 16 வீதமாக குறைவடைந்துள்ளது என ஊடங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என வனப் பாதுகாப்பு திணைக்கள ஜெனரல் கே.எம்.ஏ. பண்டார தெரிவித்துள்ளார். குறித்த ஊடகச் செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம்...

கொழும்பிலும் கட்டுப்பணம் செலுத்தியது மொட்டு கட்சி!

0
உள்ளாட்சிமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று செலுத்தியது. அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையிலான குழுவினராலேயே கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. மொட்டு கட்சி செயலாளர் உள்ளிட்ட கட்சி...

மைத்திரி, விமல், டலஸ் அணிகள் விளக்கு சின்னத்தில் போட்டி!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் அணி மற்றும் டலஸ் தரப்பு என்பன இணைந்து 'சுதந்திர மக்கள் கூட்டமைப்பு' எனும் பெயரில் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு ஆரம்பக்கட்ட இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. அத்துடன், உள்ளாட்சிமன்ற தேர்தலில் கூட்டணியாக 'விளக்கு'...

ஆளுநர் நியமனத்தில் இழுபறி – ஜனாதிபதிமீது மொட்டு கட்சி அதிருப்தியாம்!

0
ஒன்பது மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமனம் மேலும் தாமதமாகின்றன. இதனால் மொட்டுக் கட்சியினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றார்கள் என்று அறியமுடிகின்றது. மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமன விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும்...

சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரிப்பு! மக்கள் அச்சத்தில்!!

0
அக்கரப்பத்தனை நியூ கொலனி பகுதியில் மக்கள் வாழும் பகுதியில் கடந்த சில காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதனால் மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். அக்கரப்பத்தனை நியூ கொலனி பகுதியில் கடந்த காலங்களில்...

பெருந்தொகை கஞ்சாவுடன் பொலிஸ் SSP கைது!

0
மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். சுமார் 650 கஞ்சா செடிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப் பெற்ற...

‘சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த விரைவில் புதிய சட்டம்’

0
சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த தேவையான புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். சமூக வலைத்தளங்களை முறைப்படுத்துவதற்காக சட்ட ஆணைக் குழுவால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டங்களை அதற்காக அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...