” சீன உணவுப் பொதி யாழ். மக்களுக்கு கையளிப்பு”

0
சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் யாழ் மாவட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று காலை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இலங்கை செஞ்சிலுவைச்...

‘இழப்பீடு வேண்டாம், இறப்பு சான்றிதழும் வேண்டாம் – காணாமல்போனோர் அலுவலகத்தை அகற்றுங்கள்’

0
அரச படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி வழங்கத் தவறியதோடு இழப்பீடு பற்றி மாத்திரம் பேசும் காணாமல் போனோர் அலுவலகத்தை அகற்றுமாறு மன்னாரில் உள்ள உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2008ஆம் ஆண்டு காணாமல்...

21/4 தாக்குதல் – சஹ்ரானுடன் தொடர்பை பேணியவர் தமிழகத்தில் கைது!

0
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய சஹ்ரான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய தேசிய புலனாய்வு விசாரணை முகாமையினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ்....

மொனராகலையில் 11 வயதான சிறுமியை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது

0
11 வயதான சிறுமியை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ், விஹாரையின் கடமையாற்றும் பிக்குவும் அந்த பிக்குவின் சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.​ மொனராகலை, தொம்பஹாவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லியன்கொல்ல பிரதேசத்திலேயே இந்த...

சூடுபிடிக்கிறது தேர்தல் களம் – கூட்டணி குறித்த பேச்சுகள் தீவிரம்!

0
உள்ளாட்சிசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ள பிரதான கட்சிகள், கூட்டணி தொடர்பான பேச்சுகளையும் ஆரம்பித்துள்ளதால்  குட்டி தேர்தல் திருவிழா களைகட்ட ஆரம்பித்துள்ளது. நாடாளுமன்றத்தில் தற்போது சுயாதீனமாக செயற்படும் அணிகள், ஒன்றாக சங்கமித்து தேர்தலை...

நாளை முதல் இரண்டு நாட்கள் டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாகும்

0
நாளையும் சனிக்கிழமையும் இரண்டு நாள் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து இரண்டு நாள் வேலைத்திட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு...

பாடசாலை வளவில் மது அருந்திய மாணவர்கள் – கம்பளையில் கொடூரம்

0
கம்பளை நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்கள் நால்வர் பாடசாலைக்குப் பின்னால் உள்ள பற்றைக்காட்டில் மறைந்திருந்து ஒரு போத்தல் சாராயத்தை அருந்திவிட்டு, பீடி புகைத்துக் கொண்டிருந்தபோது கம்பளை பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். இந்த நான்கு மாணவர்களும் இம்முறை...

பேராதனை பல்கலை மாணவ தலைவர்கள் இருவரது மாணவர் அந்தஸ்து இடை நிறுத்தம்

0
​பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தலைவர் உட்பட இருவரது மாணவர் அந்தஸ்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளவர்கள் தற்போதைய பிரதான மாணவர் சங்கத் தலைவரும், முன்னாள் தலைவருமாவர் என பல்கலைக்கழக பதில் உபவேந்தர் டெரன்ஸ் மௌஜித் தெரிவித்தார். பேராதனைப்...

ஜனாதிபதியுடன் பங்கேற்புடன் யாழில் சுதந்திர தின விழா!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்திலும் இடம்பெறவுள்ளது என்று ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் தெரிவித்தார். 75 ஆவது...

இறக்குவானை வைத்தியசாலையில் மருந்து வகைகளுக்கு பாரிய தட்டுப்பாடு

0
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள இறக்குவானை பிரதேச வைத்தியசாலையில் மருந்து வகைகளுக்கும் மருந்துஇடும் உறைகளுக்கும் பாரியளவில் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக நாளாந்தம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகின்ற நோயாளர்களும்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...