இன்றைய வானிலை
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது...
சஜித் ‘சப்ப மேட்டர்’ – கலாய்க்கிறது ஐக்கிய தேசியக் கட்சி!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த விதத்திலும் சவால் கிடையாது - என்று ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் பாலித ரஞ்கே பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு...
2023 ஜனவரியில் மின்சார கட்டண அதிகரிப்பு உறுதியானது!
மின் கட்டண அதிகரிப்பை தவிர்க்க முடியாது. ஜனவரியில் நிச்சயம் மின் கட்டண அதிகரிப்பு இடம்பெறும் - என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...
மட்டு. மாநகரசபையின் பாதீடு நிறைவேற்றம்!
மட்டக்களப்பு மாநகரசபையின் 2023ஆம் ஆண்டுக்கான பாதீடு 08 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையின் 2023ஆம் ஆன்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கும் விசேட அமர்வானது இன்றைய தினம் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில்...
08 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்.
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு, நீர்ப்பாசன மற்றும் கல்வி அமைச்சுக்களின் செயலாளர்களின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு.
2023 ஜனவரி 01, முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்கான கோரிக்கைகள் அதிகரிப்பு
2021 ஆம் ஆண்டில் 5,401 பேர் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்கான கோரிக்கைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாகவும், அவர்களின் எண்ணிக்கை 1,621 எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு...
உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளில் இலங்கைக்கு 7ம் இடம்
உலக வங்கியின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, உலகிலேயே அதிக உணவு விலை பணவீக்கம் உள்ள 10 நாடுகளில் இலங்கை 7வது இடத்தில் உள்ளது.
அறிக்கையின்படி, ஜிம்பாப்வே, லெபனான், வெனிசுலா, துருக்கி, அர்ஜென்டினா மற்றும் ஈரான் ஆகியவை...
நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் டிப்போவுக்கு 10 மில்லியன் ரூபாய் வருமானம்
நத்தார் பண்டிகையுடன் கூடிய மூன்று நாள் விடுமுறையில் ,பெருமளவிலான யாத்திரிகள் சிவனொளிபாதமலைக்கு வருகைத் தந்ததன் மூலம் ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபை டிப்போ 10 மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில்...
சஜித் அணியுடன் கூட்டணி கிடையாது – விமல் அணி அறிவிப்பு!
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பதற்கு தமது அணி தயாரில்லை என்று விமல் வீரவன்ச தலைமையிலான 'உத்தர லங்கா சபாகய' எனும் கூட்டணி அறிவித்துள்ளது.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும்...
80% யூரியா உர விநியோகம் நிறைவு
இந்த பருவத்தில் நெல் விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரத்தின் 80 சதவீத விநியோகம் நிறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.












