மோட்டார் சைக்கிள் சில்லில் மாட்டியது சேலை – வீதியில் விழுந்து பெண் பலி

0
மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சேலைத்தலைப்பு சிக்குண்டதால் வீதியில் தவறி வீழ்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். கோப்பாய் மத்தியைச் சேர்ந்த நாகேஸ்வரி சோதிலிங்கம் (வயது – 60) என்பவரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்...

இரண்டு புதிய தலைமைச் செயலாளர்கள் நியமனம்

0
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான புதிய பிரதம செயலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். இதன்படி, மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக பிரதீப் யசரத்னவும், சப்ரகமுவ மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக மஹிந்த சனத்...

போக்குவரத்து விதிமீறல்களுக்கான சாரதி புள்ளி முறைமையை வழங்க நடவடிக்கை

0
வாகனம் செலுத்தும் குற்றங்களுக்கான " டீமெரிட் புள்ளி" சாரதி புள்ளி முறைமையை வழங்கும் நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டில் தினமும் புகையிலை மற்றும் மதுபான பாவனையால் 110 பேர் பலி

0
இலங்கையில் புகைபிடித்தல் மற்றும் மதுபான பாவனையினால் நாளாந்தம் சுமார் 110 பேர் பலியாகின்றனர். புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய ஆணையம், நாட்டில் உள்ள போக்கு மற்றும் இத்தகைய நடைமுறைகளைத் தடுக்க கடுமையான சட்டங்களின்...

மாத்தளையில் 159 குடும்பங்களைச் சேர்ந்த 631 பேர் பாதிப்பு

0
மாத்தளை பிரதேசத்தில் நிலவும் அதிக மழையுடனான வானிலையால் இன்று (27) காலை வரை 159 குடும்பங்களைச் சேர்ந்த 631 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாத்த​ளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய  மாத்தளை,...

வாகனத்திலிருந்து குதித்த 15 வயது மாணவி பரிதாபகரமாக உயிரிழப்பு!

0
முல்லைத்தீவு, மாஞ்சோலைப் பகுதியில் மாணவி ஒருவர் வாகனத்திலிருந்து குதித்து முல்லைத்தீவு, முறிப்பு பகுதியைச் சேர்ந்த 15 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று முல்லைத்தீவுப் பொலிஸார் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தனர். முறிப்பிலிருந்து பாடசாலை நிகழ்வுக்காக மாஞ்சோலைக்கு...

ஓராண்டில் அதிக அரைத்தசங்கள் – பாபர் அசாம் சாதனை

0
பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார். ஜோ ரூட்டை (1,098 ரன், 15 டெஸ்ட்) பின்னுக்கு தள்ளிய அவர் 1,170...

புலம்பெயர் ஊழியர்களின் நலன் உறுதிப்படுத்தப்பட வேண்டும்

0
சர்வதேச புலம்பெயர் ஊழியர்களின் மீள் ஒருங்கிணைப்பில் பால்நிலையை ஒரு பிரச்சனையா?23 ஆவது சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் அனுட்டிக்கப்பட்ட நிலையில் ,புலம்பெயர் ஊழியர்கள் சம காலத்தில் எதிர் நோக்கி வரும் சவால்கள் தொடர்பாக...

மாத்தளையில் 5பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண் சரிவு எச்சரிக்கை

0
மாத்தளை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ காரியாலயம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. மாத்தளை, உக்குவள,...

முட்டை விலை தொடர்பான அறிவிப்பு

0
சந்தையில் முட்டையின் விலை வேகமாக அதிகரித்து வருவது தொடர்பில் விவசாய அமைச்சர் மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று காலை விவசாய அமைச்சில் இடம்பெற்றது. இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் 29ஆம்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...