சாமிமலையில் ஆணின் சடலம் மீட்பு!

0
மஸ்கெலியா,  சாமிமலை , கவரவிலை பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 33 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

மெரயா நகரில் கல்லறையை ஆக்கிரமித்து சகாக்களுக்கு கூறுபோட்ட அரசியல் வாதி!

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெரயா நகரத்தில் கல்லறை ஒன்று அமைக்கப்பட்டிருந்த இடத்தை,  அந்த நகரத்தில் உள்ள பிரபல கட்சியின் அரசியல்வாதி ஒருவர் கையகப்படுத்தி அந்த இடத்தை தனது ஆதரவாளர் ஒருவருக்கு வழங்கியுள்ளார் என...

இலங்கைவந்த தமிழக சிற்பி நுவரெலியாவில் திடீர் மரணம்

0
நுவரெலியா ஹய்பொரஸ்ட் இல.03 பிரிவு நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மஹாவிஷ்னு ஆலயத்தில் சிற்பி பணியில் ஈடுபட்டிருந்த இந்திய பிரஜை ஒருவர் மயங்கி விழுந்து (09) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நன்னைலன் திருவூர் தமிழ்நாட்டைச் சேர்ந்த...

ஆட்டோ சாரதியின் நேர்மை – ஜேர்மன் உல்லாச பயணியின் பணப்பையை மீள ஒப்படைப்பு

0
சிவனொளிபாதமலைக்கு யாத்திரைசென்ற ஜேர்மன் நாட்டு தம்பதியினரின் காணாமல் போன பணப்பை மற்றும் முக்கியமான ஆவணங்களை முச்சக்கரவண்டி சாரதியொருவர் மீட்டெடுத்து ஒப்படைத்துள்ளார். ஹற்றன் நகரில் முச்சக்கரவண்டி சாரதியாக தொழில்புரியும் எல்.எச் சுமித் என்பவரே இவ்வாறு...

டிசம்பர் முதல் வாரத்தில் 16,169 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

0
டிசம்பர் மாதத்தில் வந்த சுற்றுலாப் பயணிகளில் ரஷ்யா, இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் 50 சதவீதம் பேர் வந்துள்ளனர். டிசம்பர் முதல் வாரத்தில் மொத்தம் 16,169 சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே...

விபத்தில் 11 வயது சிறுவன் பலி

0
குளியாப்பிட்டியவில் காரொன்று மோதியதில் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.    

சீரற்ற காலநிலை – பாதிக்கப்பட்ட பாசாலைகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்படுகின்றன

0
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள இடர் நிலைமைகளினால் நாட்டின் பல பாகங்களிலும் பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. அவ்வாறு  சேதமடைந்த பாடசாலைகளின் தகவல்களையும் சேத மதிப்பீடுகளையும் அந்தந்த மாகாணங்களின் கல்வி ப் பணிப்பாளர்களிடம்...

சீதையம்மன் ஆலய வளாகத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்த தீர்மானம்

0
நுவரெலியா சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய வளாகத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தும் தீர்மானமொன்று நுவரெலியா பிரதேச சபையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது. நுவரெலியா பிரதேசசபையின் இம்மாதத்திற்கான மாதாந்த கூட்டம் நேற்று முன்தினம் (8) வியாழக்கிழமை பிற்பகல்...

சீரற்ற காலநிலை செய்த மோசம் – வடக்கில் 600 கால்நடைகள் சாவு – மேலும் 400 கால்நடைகள் சாப்படுக்கையில்

0
நாட்டில் அசாதரணமாக நிலவும் கடும் குளிர், விடாத மழை, அதனால் ஏற்பட்ட பெரு வெள்ளம், சுழன்றடித்த புயல் காற்று ஆகிய சீரற்ற காலநிலை காரணமாக கடந்த இரு நாள்களில் மட்டும் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, முல்லை...

கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவசியம் – மனோ தெரிவிப்பு

0
" கண்டி மாவட்டத்தில் நானும் களமிறங்கினேன், பல சவால்கள் இருந்தன. அவற்றை எதிர்கொண்டேன். தோல்வி என்பதைவிட தோற்கடிக்கப்பட்டேன். இந்நிலையில் சுமார் 20 வருடங்களுக்கு பிறகே கண்டி மாவட்டத்துக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைத்தது, அந்த...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...