இன்றைய வானிலை

0
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்...

இன்று கொழும்பில் நீர் வெட்டு

0
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை   10 மணி முதல் இரவு 8 மணி வரை 10மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...

5 முறைகள் உலகக்கிண்ணம் வென்ற பிரேசில் காலிறுதியுடன் ‘அவுட்’!

0
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பிரேசில் அணி கால்இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் குரோஷியாவிடம் வீழ்ந்தது. 22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு எஜூகேசன் சிட்டி மைதானத்தில்...

இபோச பஸ் மோதி நபரொருவர் பலி! நுவரெலியாவில் விபத்து!!

0
அம்பாறையிலிருந்து நுவரெலியா நகரை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மோதியதில் நபரொருவர் பலியாகியுள்ளார். நுவரெலியா சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பி,ஏ ரோகித்த பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நுவரெலியா...

நுவரெலியா, பதுளையில் இ.தொ.கா. முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை வெற்றி!

0
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தோட்ட நிர்வாகங்கள் தான்தோன்றித்தனமாக செயற்பட்டன. தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்பட்டன. உரிய இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. தொழிலாளர்கள் வீதியில் இறங்க வேண்டி ஏற்பட்டது. இந்நிலையில் இவ்விரு மாவட்டங்களிலும் இலங்கை தொழிலாளர்...

‘காலநிலை’ குறித்த பிரச்சினையை எதிர்கொள்ளவே ‘காலநிலை செழுமைத் திட்டம்”

0
உலக நாடுகள் முகங்கொடுத்துள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகள் எதிர்காலத்தில் எமது நாட்டையும் பாதிக்கும் என்பதனை உணர்ந்ததன் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க "காலநிலை செழுமைத் திட்டத்தை" தயாரித்ததாக காலநிலை மாற்றம் தொடர்பான...

புயலின் கோரத்தாண்டம் – 151 கால்நடைகள் உயிரிழப்பு!

0
‘மாண்டஸ்’ புயலின் தாக்கத்தால் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் நேற்று ஒரே நாளில் 254 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 151 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன என்று மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றுப் பகலும் இரவும் வீசிய புயல் காற்றாலேயே...

5 அடிப்படை உரிமை மனுக்களை விசாரிக்க அனுமதி

0
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி  அலரி மாளிகையில்  ஒன்று கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட சிலர், கோட்டாகோகம போராட்டக்களத்தில் அமைதியாக செயற்பட்டவர்கள் மீது தடியடி நடத்தி, கொடூரமாக...

இரண்டு வரி சட்டமூலங்கள் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

0
பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம் மற்றும் உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலம் என்பன இன்று (9) பாராளுமன்றத்தில் 30 மேலதிக வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டன. மசோதாவுக்கு ஆதரவாக 82 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும்...

வளி மாசுபாடு அளவு வழமைக்கு திரும்பியுள்ளது

0
வளிமண்டலத்தில் வளி மாசு தரக்குறியீடு வழமைக்கு திரும்பியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் இன்று  அறிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள சூறாவளியால் தூசு அடங்கிய காற்று இலங்கை நோக்கி வீசுவதால்  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...