வெளிவிவகார அமைச்சின் செயலாளர் – சீனத் தூதுவர் சந்திப்பு

0
சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று காலை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவைச் சந்தித்தார். இந்த சந்திப்பில் பலதரப்பட்ட விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரு நாடுகளும் இராஜதந்திர வழிகள் மூலம் நெருக்கமாகப்...

இலங்கையின் கல்வி முழுமையாக ஆங்கிலத்திற்கு மாற்றப்பட வேண்டும்

0
இலங்கையின் கல்வி முழுமையாக ஆங்கிலத்திற்கு மாற்றப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் திரு.பிரேமநாத் சி.தொலவத்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பேசும் மொழியின் மீதுள்ள காதல், தேசம், மதம் ஆகியவற்றின் மீது எந்தப்...

இரண்டாவது சொகுசு கப்பல் அடுத்த வாரம் இலங்கைக்கு

0
மற்றொரு சொகுசு கப்பலான MV Azamara Quest டிசம்பர் 5 ஆம் திகதி  வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் அறிவித்துள்ளது. Mein Schiff 5 இன் வருகைக்குப் பின்னர், MV Azamara...

கல்வி தொடர்பான முடிவுகளில் அரசியல் வேண்டாம்!

0
கல்வித் துறை தொடர்பான கருத்துக்களை  முன்வைக்கும் போது குறுகிய அரசியல் நோக்கங்களைத் தவிர்த்து செயற்படுவது அவசியம் என சமகி ஜனபலவேகவின் நியமன உறுப்பினர் திரு.இம்தியாஸ் பக்கீர் மார்க்கர் தெரிவித்தார். நவீன உலகிற்குத் தேவையான நவீன...

பாடசாலைகளுக்கு விடுமுறை

0
2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மூன்றாம் தவணை  பாடசாலை நடவடிக்கைகள் 05 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளது. அதன்படி, அன்றைய...

மதுபானசாலைக்கான அனுமதியை இரத்து செய்! வலப்பனையில் போராட்டம்!!

0
நுவரெலியா, வலப்பனை, நில்தண்டாஹின்னா நகரில் மற்றுமொரு மதுபானசாலையை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தி நில்தண்டாஹின்னா நகரில் இன்று (01.12.2022) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நில்தண்டாஹின்னா நகர வாசிகளும், அதனை சூழவுள்ள கிராமங்களில் வாழும்...

மூன்று அமைச்சுகளுக்கு ஆப்பு வைக்க தயாராகிறது மொட்டு கட்சி!

0
நாடாளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மூன்று அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டைத் தோற்கடிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் திட்டம் தீட்டப்படுகின்றது என்று அறியமுடிகின்றது. அமைச்சர்களான விஜயதாஸ...

சமஷ்டி தீர்வே எங்கள் இலக்கு! செல்வம் எம்.பி. எடுத்துரைப்பு

0
சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டமே வேண்டும் - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்  நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...

மனித கடத்தலில் கைதான நால்வர் விளக்கமறியல்

0
ஓமான் மனித கடத்தல் தொடர்பில் கைதான நால்வரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிதமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கைதான மற்றுமொரு பெண் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜுன் 9 ஆம் திகதி கோட்டாவுக்கு நடந்தது என்ன? அனைத்தையும் அம்பலப்படுத்துகிறார் விமல்!

0
“ஜனாதிபதி மாளிகைக்குள் வைத்து கோட்டாபய ராஜபக்சவைக் கொல்வதற்கான ஒரு சதித்திட்டம் இருந்தது உண்மை. பாதுகாப்பு அதிகாரிகளே அந்தத் திட்டத்தை வகுத்திருந்தார்கள். ஜனாதிபதி மாளிகையில் கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதியும் தங்கி நின்ற...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....