பெருந்தோட்டங்களில் பெண்கள் வேலை செய்தாலும் கம்பனிகளின் பணிப்பாளர் சபையில் பெண்கள் இல்லை! ஜனாதிபதி
பெருந்தோட்டங்களிலும், ஆடை தொழில்துறையிலும் பெண்கள் அதிகமாக பணியாற்றுகின்ற போதிலும், அந்த நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் பெண்கள் இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பெண்கள் பெரும்பான்மையாக பணியாற்றும் நிறுவனங்களில் பெண்களுக்கு பொறுப்புக்கள்...
சமுர்த்தி பட்டியல் மீளாய்வு செய்யப்படும் – ஜனாதிபதி!
தகுதியற்ற பலர் சமுர்த்தி கொடுப்பனவு பெறுகின்றனர் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர்...
மீனவர்களுக்காக ஆரம்பமாகவுள்ள புதிய திட்டம்…..
மீனவர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கக் கூடிய மோட்டார் படகுகளை அடுத்த வருடம் முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
வரலாற்றில் முதன் முறையாக ஒரு நாளில் அதிகமான பாடசாலை மாணவர்கள் பாராளுமன்றம் வருகை
பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு அதிக எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் இன்றையதினம் (01) வருகை தந்ததாகப் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.
இதன்படி, நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்...
காற்று மாசு – முதல் மூன்று இடங்களுக்குள் பதுளை மாவட்டம்!
இலங்கையில் காற்றில் தூசியின் அளவு அதிகரித்து, மாசடைந்த மாவட்டங்களில் புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் பதுளை ஆகியன முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
இலங்கையின் முக்கிய நகர்ப்புறங்களில் சுற்றுப்புற காற்றின் தர நிலை தொடர்பில் தேசிய...
மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் இருப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இப்படியே சென்றால் காலையில் எழும் போது எரிபொருளின் விலையைப் போல மின்கட்டணமும் அதிகரித்திருக்கும் எனவும்,...
பேலியகொடை கறுத்த பாலம் அருகில் ஆணின் சடலம் மீட்பு
பேலியகொடை கறுத்த பாலத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றனர்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதமளவில் நாடு இருளில் மூழ்கும்
அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் இந்த வருடத்தை விடவும் ஆபத்தான மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாக பிவித்துரு ஹெல உறும்ய தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில இன்று தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் மார்ச்...
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் – சீனத் தூதுவர் சந்திப்பு
சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று காலை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவைச் சந்தித்தார். இந்த சந்திப்பில் பலதரப்பட்ட விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இரு நாடுகளும் இராஜதந்திர வழிகள் மூலம் நெருக்கமாகப்...
இலங்கையின் கல்வி முழுமையாக ஆங்கிலத்திற்கு மாற்றப்பட வேண்டும்
இலங்கையின் கல்வி முழுமையாக ஆங்கிலத்திற்கு மாற்றப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் திரு.பிரேமநாத் சி.தொலவத்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பேசும் மொழியின் மீதுள்ள காதல், தேசம், மதம் ஆகியவற்றின் மீது எந்தப்...












