நுவரெலியாவில் ‘தமிழை’ காணோம்!

0
'குட்டி இங்கிலாந்து' என விளிக்கப்படும் நுவரெலியா இலங்கையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளமாக விளங்குகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகின்ற பகுதியாகும். எனினும், நுவரெலியா பிரதான நகரில், நுவரெலியா - பதுளை வீதியில்...

பட்ஜட்டுக்கு எதிராக வாக்களிக்க சுதந்திரக்கட்சி முடிவு!

0
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கூடியது. இதன்போதே பாதீட்டை எதிர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

‘மலையக மக்களின் பிரச்சினையை ஐ.நாவரை கொண்டுசென்றோம் – ராதா பெருமிதம்!

0
" மக்களிடம் வாக்குகளைப்பெற்றுவிட்டு நாம் சும்மா இருக்கவில்லை. நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் மக்களுக்காக செயற்படுகின்றோம். குரல் எழுப்புகின்றோம். மலையக மக்களின் பிரச்சினையை ஐக்கிய நாடுகள்சபைவரை இன்று கொண்டுசென்றுள்ளோம்." - என்று மலையக மக்கள்...

QR நடைமுறை தொடர்பான அறிவிப்பு

0
QR நடைமுறையின் கீழ் அடுத்த மாதம் முதல் எரிபொருள் விநியோகிப்பது நிறுத்தப்படுவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எட்டப்படவில்லை என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர்...

இந்தோனேஷிய நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 46ஆக உயர்வு

0
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலி 5.6ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தில் சிக்கி 700 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக...

பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த ஆசிரியர் கைது

0
பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த ஆசிரியரை கைது செய்த சம்பவம் ஒன்று  களுத்துறை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது. 1299 போதைப்பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரை கைது...

புல் வெட்ட சென்ற நபர் சடலமாக மீட்பு.

0
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் அம்பலாங்கொடை பகுதியில் வசித்து வந்த வேலுகுமார் சுந்தரம் என்ற 65 வயதுடைய நபர் ஒருவர் கடந்த 19 ம் திகதி மதியம் 2.30 மணியளவில் வளர்ப்பு...

மனித கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது

0
ஓமானுக்கு மனித கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இன்று (21) காலை சரணடைந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கடத்தலில் ஈடுபட்ட 45 வயதுடைய துணை...

சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுளை மீள ஆரம்பிக்க திட்டம்!

0
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பேச்சுகளை மீள ஆரம்பிப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார். தெற்காசியா மற்றும் கிழக்காசியாவிலுள்ள மிகப்பெரிய பொருளாதாரங்கள் மற்றும் உலகளாவிய பெறுமதி வலையமைப்புடன் இலங்கையை ஒருங்கிணைத்து...

மாவீரர்களை சபையில் நினைவுகூர்ந்த சாணக்கியன்

0
மண்ணுக்காகவும், இனத்துக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடி உயிர்தியாகம் செய்த மாவீரர்களை கார்த்திகை மாதத்தில் நினைவுகூருகின்றேன் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....