குடும்ப சண்டை – கணவன், மனைவி தற்கொலை!

0
கணவனுக்கும், மனைவிக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தாக்கம் முற்ற , மனைவி ஆத்திர மிகுதியினால், தனக்குத் தானே மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதைக் கண்ட கணவன், இறப்பர் பால் வெட்டும் கத்தியை எடுத்து,தனது கழுத்தை தானே வெட்டிக்...

ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது- கல்வி அமைச்சர்

0
பாடசாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கான ஆடையை மாற்றுவதற்கான பொறுப்பு கல்வி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற...

குளவிக்கொட்டு – 16 தொழிலாளர்கள் பாதிப்பு

0
அடாவத்தை பெருந்தோட்டத் தொழிலாளர்களை , குளவிகள் கொற்றியதால் 16 தொழிலாளர்கள் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்று வருகின்றனர். அடாவத்தை பெருந்தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் தேயிலைத் தளிர் கொய்யும் கடமைகளில் ஈடுபட்டிருந்த வேளையில், மரமொன்றிலிருந்த குளவிக் கூடு...

ஆசிரியர்களுக்கு ஆடை சுதந்திரம் அளிப்பதால் கலாசாரம் அழிக்கப்படாது- ஜோசப் ஸ்டாலின்

0
எந்தவொரு நபருக்கும் தனக்கு ஏற்ற ஆடையை தெரிவு செய்யும் ஜனநாயக ரீதியான சுதந்திரம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதாவது, பாடசாலை ஆசிரியைகள் வசதியான ஆடைகளை அணிந்து...

நட்சத்திர விடுதியில் தங்கி பணம் செலுத்தாமல் தலைமறைவான பிக்கு கைது

0
கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் 18 நாட்களாக தங்கியிருந்து பணம் செலுத்தாமல் தப்பிச் சென்ற பிக்கு ஒருவர் மகியங்கனை பிரதேசத்திலுள்ள விகாரையில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிக்கு ஓகஸ்ட் 31 முதல்...

‘ஜீவனை அழைத்த விதம் தவறு – இணக்க அரசியலை எதிர்ப்பவன் நான் அல்லன்’ – ராதா!

0
" அன்றும் இன்றும் என்றும் நான் இணக்க அரசியலை முன்னெடுத்தவன். எனவே என்னைப் பொறுத்தவரை யாரும் இணைவது என்பது எனக்கு புதிய விடயமல்ல. நான் யாரையும் விமர்சனம் செய்து அரசியல் செய்தவன் அல்லன். எனவே...

பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்களால் தாக்கப்பட்ட 5 மாணவர்கள் மருத்துவமனையில் !

0
களனி பல்கலைக்கழக விடுதி ஒன்றில் மாணவர்கள் குழுவொன்று தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களனி பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று கன்னங்கர விடுதியில் மாணவர்களை தடுத்து வைத்து பல மணிநேரம் தாக்கியதாக கூறப்படுகிறது. சிரேஷ்ட மாணவர்களால்...

தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு

0
நாட்டில் பரவலாக நிலவுகின்ற எரிபொருளுக்கான தட்டுப்பாடு இன்னும் ஒரு வாரத்துக்கு தொடரும் என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று (03) மாலை ஆகும் போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில்...

சுற்றுலா வீசா மூலம் வெளிநாடு செல்ல தடை?

0
நாட்டில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சுற்றுலா வீசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வதை இடைநிறுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுலா வீசாவில் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும்...

மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது-லிட்ரோ

0
எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 28,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை நாங்கள் பெற்றுக் கொள்ளவுள்ளோம், எனவே நவம்பரில்...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....