மீண்டும் எரிவாயு விலை குறைப்பு?
உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு எரிவாயு விலை அடுத்த மாதம் மேலும் குறையலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனம் உலக வங்கியிடமிருந்து பெற்ற கடனை...
தமிழகத்தில் மேலும் நால்வர் தஞ்சம்
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றும் 4 பேர் அகதிகளாகத் தமிழகம் சென்றுள்ளனர்.
மன்னாரிலிருந்து படகு மூலம் தப்பிச் சென்றவர்கள் இந்தியாவின் ஆளுகையின் இராமேஸ்வரத்தில் இன்று அதிகாலை தரை இறக்கி விடப்பட்டனர்.
அவர்களை...
அரசியல் தீர்வுக்கான கால எல்லையை அறிவித்தார் ஜனாதிபதி
“தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு புதிய அரசமைப்பு மூலம் கிடைக்கும். ஒரு வருடத்துக்குள் இந்தப் பணிகள் முற்றுப்பெற வேண்டும் என்பதே எனது நோக்கம்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நான்...
பஸிலின் அடுத்தக்கட்ட அதிரடி வியூகம் வெளியானது
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கு தீர்மானித்துள்ளார் என நம்பகரமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கான ஆவணங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுவருவதாகவும்,...
மண்சரிவு எச்சரிக்கை நாளை வரை நீடிப்பு
மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நாளை பிற்பகல் 3 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக காலி மாவட்டத்தின் அக்மீமன, பத்தேகம, களுத்துறை மாவட்டத்தின் பாலிந்த நுவர, வலல்லாவிட்ட, தொடங்கொட, இங்கிரிய மற்றும் புலத்சிங்கள மற்றும் நுவரெலியா...
யானை முதுகில் ‘மொட்டு’ சவாரி! மீண்டும் அன்னம் சின்னம்!!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உள்ள முக்கிய சில புள்ளிகள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து புதியதொரு கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என தெரியவருகின்றது.
இதற்கான பேச்சுகள் வெற்றியை நோக்கி நகர்வதாகவும், ஐ.தே.கவின்...
யாழில் மருந்தகங்களில் போதை மருந்து விநியோகம்
யாழில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் மருந்தகங்கள் மீது உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது போதை மாத்திரைகளை இரு மருத்துவர்கள் கொள்வனவு செய்துள்ளமை தொியவந்திருக்கின்றது. யாழ்ப்பாணம் வலிகாமம்...
இரட்டை பிரஜாவுரிமை பெற்றிருந்தால், உடனடியாக சபையில் இருந்து விலக வேண்டும்- தேர்தல்கள் ஆணைக்குழு
நீதிமன்றத் தீர்ப்பைத் தவிர, வேறு எந்த முறையிலும் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான அறிவிப்பை வெளியிட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இரட்டைக் பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற...
மின்சாரம் தாக்கி இளைஞன் பலி – மேலும் இருவர் காயம்
வடுகுடா ஸ்ரீ சுதர்ஷனாராம விகாரையில் கட்டின பிங்கம் பெரஹெரவில் தீப்பந்தம் சுழற்றச் சென்ற இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடங்கொட,பொலிஸார்...
கட்சிக்குள் இருக்கும் கறுப்பாடுகளுக்கு திகா எச்சரிக்கை! தீபாவளியன்று அரிவாள் கையிலெடுப்பு!!
தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் கருத்து முரண்பாடு " ஏற்படும் வகையில் கருத்துக்களை பதிவிடும் அல்லது முன்வைக்கும் யாராக இருந்தாலும் பதவி நிலை என்பன கருத்தில் கொள்ளாது உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவர்."
இவ்வாறு தொழிலாளர் தேசிய...












