அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறைவடையும்-வர்த்தக அமைச்சர்
இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் பகிரங்க கணக்கு முறைமைக்கு அமைவாக, அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதனால் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
இதேபோன்று எதிர்வரும்...
முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் ஜீவன் பங்கேற்பு
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் பங்கேற்கவுள்ளார்.
அத்துடன், இதொகாவின் தேசிய அமைப்பாளர் சக்திவேல், உப தலைவர் பாரத்...
15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞன் கைது
யாழில் 15 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு தலைமறைவான 20 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பாிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
குறித்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது,
பிரான்ஸில் வசிக்கும் கல்வியங்காட்டை...
ஐ.தே.கவுடன் சங்கமிக்க விரும்புபவர்களை இணைக்க திட்டம் வகுக்குமாறு ரணில் பணிப்பு!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பிரதான கட்சிகளில் இருந்து, ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைய விரும்புபவர்களை உள்ளீர்ப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு கட்சித் தலைவரும், ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ஐக்கிய...
தென் கொரிய சன நெரிசலில் சிக்குண்டு இலங்கையரும் உயிரிழப்பு
தென் கொரிய தலைநகர் சியோலில் இடம்பெற்ற ஹெலோவீன் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களுள் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் இதில் உயிரிழந்துள்ளார்.
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் இன்று 1 மணித்தியாலம் மின்வெட்டினை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L,...
தோட்ட மக்களுக்கு காணி வழங்கினால் பெருந்தோட்டத்துறை அழியுமாம் – துரைமார் போர்க்கொடி
" பெருந்தோட்டக் காணிகளை பகிர்ந்தளிக்கும் யோசனையானது தேர்தல் கால வாக்குறுதி மட்டுமே. அந்த யோசனை அமுலுக்கு வராது. அவ்வாறு தோட்டக் காணிகளை பங்கீட்டால் அதுவே பெருந்தோட்டத்துறையின் அழிவின் ஆரம்பமாக அமையும். இத்திட்டத்தை நாம்...
இது கள்வர்களின் ஆட்சி! சஜித் சாட்டையடி
" திருடர்களை பாதுகாத்துக்கொள்வதற்காக திருடர்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கமே இது. இப்படியான அரசாங்கத்துக்கு எவ்வாறு ஆதரவு வழங்குவது? மக்களை வீழ்த்திவிட்டு, பிணங்கள் மீது நின்று மீண்டெழுவதில் பயன் இல்லை." என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
பெண்கள் மத்தியில் அதிகரித்துவரும் போதைப் பொருள் பாவனை
பெண்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான பெண்கள் அழகு கலை நிலையங்களின் ஊடாக போதைப் பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவதாகவும்...
யாழில் பாடசாலைக்கு முன்பாக மலக்கழிவுகளை வீசிய நபர் தொடர்பில் முறைப்பாடு
யாழ்ப்பாணம் புனித ஜோன். பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக மனித மலக்கழிவு உள்ளிட்டவற்றை வீசியவர் தொடர்பில் பல்வேறு தரப்பிடமும் முறையிடப்பட்டுள்ளது.
பாடசாலை முன்பாக நேற்றைய தினம் பம்பஸ் உள்ளிட்ட கழிவுகள் வீசப்பட்டிருந்தன. அதனால் பாடசாலைக்கு அருகில்...












