வல்வெட்டித்துறையில் வீடு புகுந்து கொள்ளை

0
யாழ்.வல்வெட்டித்துறை வீட்டைத் திறந்து 16 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு சென்ற சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வீட்டிலிருந்தவர்கள் வீட்டுக்கு அண்மையில்...

அரச சேவை பணி நியமனம் குறித்த புதிய தீர்மானம்

0
அரச சேவையை மேலும் திறம்பட நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய ஆட்சேர்ப்புகளுக்கான முன்னுரிமைகளை கண்டறிந்து காலக்கெடுவை பரிந்துரைக்கவும், தற்போது அரச சேவையில் எழும் பிரச்சனைகளுக்கு தகுந்த பரிந்துரைகளை வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொதுநிர்வாக,...

மருந்துகள் கொள்வனவிற்காக சுகாதார அமைச்சுக்கு மேலதிகமாக 100 மில்லியன் டொலர்

0
மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சுக்கு 100 மில்லியன் டொலர்களை மேலதிகமாக ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சராவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை...

அடுத்த வருடம் முதல் பாடசாலை பாடத்திட்டத்தில் மாற்றம்?

0
பாடசாலை பாடத்திட்டத்தில் அடுத்த வருடம் முதல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அகில இலங்கை பௌத்த சங்கத்தினால் நடாத்தப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி மற்றும் முதலீட்டு சந்திப்பில் பிரதம அதிதியாக கலந்து...

கட்டுப்பாடுகளுடன் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி!

0
இறக்குமதியை கட்டுப்படுத்தி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி திருத்தப்பட்டுள்ளது. 300 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதன்படி கட்டுப்பாடுகளுடன் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு...

19ம் திகதி விசேட விடுமுறை அறிவிப்பு

0
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையை அடுத்து அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 19 (திங்கட்கிழமை) துக்க தினத்தன்று அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

0
நாளாந்தம் சுமார் ஒரு லட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விடப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். லிற்றோ நிறுவனத்திடம் போதியளவான எரிவாயு கையிருப்பில் உள்ளது. இதனால் தட்டுப்பாடின்றி தொடர்ந்தும்...

அரசியல் தீர்வு – இந்தியா வெயிளிட்டுள்ள வலியுறுத்து

0
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான அர்ப்பணிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திம் முன்னேற்றம் எதுவும் காணப்படாமை குறித்து இந்தியா கவலை வெளியிட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல்...

தாமரை கோபுரத்தின் செயல்பாடுகள் 15 ஆம் திகதி முதல் ஆரம்பம்-அழகை பார்வையிட மக்களுக்கு சந்தர்ப்பம்

0
தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான ‘தாமரை கோபுரத்தின்’ செயல்பாடுகள் 15 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய கட்டணங்களை செலுத்தி சகலருக்கும் தாமரை கோபுரத்திற்குள் பிரவேசித்து அதனை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக...

பதுளை இரட்டைக்கொலை – வெளியாகும் பகீர் தகவல்கள்…!

0
பதுளை, பசறை வீதி, ஹிங்குருகமுவ காத்தான் லயன் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை – வீரியபுர பகுதியைச் ​சேர்ந்த 33 வயதான சந்தேகநபர்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...