அனர்த்தங்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

0
அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் நேரடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர்...

வெடி பொருட்களுடன் இளைஞர் கைது

0
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெந்தகொல்ல பகுதியில் வெடி பொருட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெந்தகொல்ல பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்களை மறைத்து வைக்கப் பட்டிருப்பதாக பதுளை விஷேட பொலிஸ் பிரிவுக்கு...

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு நிதியமைச்சிடம்-காஞ்சன விஜேசேகர

0
எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு நிதியமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை கூறியுள்ளார். இதற்கமைய குறித்த பொறுப்பு எதிர்வரும் 15ஆம்...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் பணிப்புரை!

0
நாட்டில் பெய்துவரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன், ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்கு...

அனர்த்தங்களை சமாளிக்க தயார் நிலையில் இருக்கவும் – மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்பு!

0
அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் நேரடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன்...

இடைக்கால பாதீட்டின் மற்றுமொரு உறுதிமொழிக்கு செயல் வடிவம்

0
அரச நிறுவனங்களில் குவிந்துள்ள பயன்படுத்த முடியாத (கழிவு) பொருட்களை (Scrap Material) அகற்றுவதை துரிதப்படுத்த ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார். பயன்படுத்த முடியாத (கழிவு) பொருட்களை அகற்றும் முழு செயல்முறையையும் மேற்பார்வையிட்டு...

ஜெனிவா தொடர் – அரசாங்கத்தின் நிலைப்பாடு அறிவிப்பு

0
" ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின்போது இலங்கையின் அரசமைப்பைமீறும் வகையிலான வெளியாக பொறிமுறைகளை ஏற்பதற்கு நாம் தயாரில்லை. வெகுவிரைவில் உண்மையை கண்டறியும் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி...

மருமகனை கொலை செய்த மாமா! புஸல்லாவையில் பயங்கரம்!!

0
கோடரியால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று புஸ்ஸல்லாவ-இஹலகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இருவருக்கு இடையிலான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியமையே கொலைக்கான காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட நபரின் மனைவியின் தந்தையே இந்த கொலையை செய்துள்ளதாக...

கடும் மழை – நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு! வான் கதவுகள் திறப்பு!!

0
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.       கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும்...

லண்டனில் 3 மாதங்கள் தலைமறைவான சந்திரிக்கா! நடந்தது என்ன?

0
" உலகில் எந்தவொரு நாடும் இலங்கையில் ஏற்பட்ட நிலைபோல் வங்குரோத்து அடைந்தது கிடையாது.வெளிநாடு செல்வதற்குகூட வெட்கமாகவுள்ளது. 3 மாதங்கள் நான் இங்கிலாந்தில் தங்கியிருந்தேன். ஆனால் வெளியில் தலைக்காட்டவே இல்லை." இவ்வாறு இலங்கையின் 4 ஆவது...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...