ஜோசப் ஸ்டாலினை விடுதலை செய்யக்கோரி ஆசிரியர் சங்கங்கள் போராட்டம்

0
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை விடுதலை செய்யக் கோரி கல்வித்துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் இன்று (08) கண்டனப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்க...

கோட்டாபய விதித்த தடையை நீக்கிய ரணில்

0
களைகொல்லியான கிளைபோசெட் மீதான இறக்குமதித் தடை ஆகஸ்ட் 5 ஆம் திகதியன்று நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு களைக்கொல்லி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டபோதும், தேயிலை மற்றும்...

நாளை கூடுகிறது நாடாளுமன்றம் – ஒதுக்கீட்டு சட்டமூலம் முன்வைப்பு

0
நாடாளுமன்றம் கூட்டத்தொடர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை ஆரம்பமாகின்றது. 2022ஆம் வருடத்துக்கான 2021 ஆம் ஆண்டு 30ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் (வரவுசெலவுத்திட்டம்) தொடர்பில் முன்வைக்கப்படும் திருத்தச் சட்டமூலம், நாளைய...

200 லீற்றர் டீசல், 40 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைது!

0
மெதிரிகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியசேனபுர பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் அதிக விலைக்கு எரிபொருட்களை விற்பனை செய்து வந்த நிலையில் 200 லீற்றர் டீசல் மற்றும் 40 லீற்றர் பெற்றோலுடனும் உரிமையாளரை...

மோகினி எல்ல பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம்!

0
மஸ்கெலியா - நல்லதண்ணி பிரதான வீதியில்  மோகினி எல்ல பகுதிகளில் பாரிய மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  சுமார் 200 மீட்டர்வரை   பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால், நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர்...

இலங்கைக்கான கடன் திட்டத்தை இடைநிறுத்தியது சீனா!

0
இலங்கையில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதலாம் கட்ட நிர்மாண பணிகளுக்காக சீனாவின் எக்ஸிம் வங்கி வழங்கிய கடன் வசதி இடைநிறுத்தப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள  பொருளாதார நெருக்கடி உட்பட மேலும் சில காரணங்களாலேயே...

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு

0
நாட்டில் தற்போது மாறிவரும் காலநிலை நிலைமைகளின் கீழ் எலிக்காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜுலை மாதத்திற்குப் பின்னர் இரண்டு மாதங்களுக்கு மிகவும் வறண்ட காலநிலை நிலவுகின்ற...

முல்லைத்தீவில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

0
ஐஸ் எனப்படும் போதைப்பொருள் பாவனை இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படும் நிலையில் இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளார்கள். 22 அகவையுடைய கள்ளப்பாடு தெற்கினைச் சேர்ந்த இளைஞன் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் 21...

அவசரகால சட்டத்தை நீடிக்கக்கூடாது – ரிஷாட் வலியுறுத்து!

0
பதவிகளுக்கென கட்சிகளை ஒன்று சேர்க்காமல், நாட்டுக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்குமாறும், அந்த வேலைத்திட்டத்திற்கு எமது ஆதரவு கிடைக்கும் எனவும் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

தோல்வியில் முடிந்தது சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் முயற்சி!

0
ஹட்டன், டிக்கோயா - வனராஜா சமர்வில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய சிறுத்தை புலியை உயிருடன் பிடிக்க எடுத்த நடவடிக்கை தோல்வியடைந்ததென நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று (07.08.2022) காலையிலேயே, சமர்வில்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...