போஹில் தோட்டத்துக்கு செல்லும் பாலம் உடைந்ததால் மக்கள் நிர்க்கதி

0
நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கெட்டபுலா போஹில் கீழ்ப்பிரிவு தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளதால் இந்தத் தோட்டத்தை சேர்ந்த மக்களுக்கு தோட்டத்தில்...

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

0
பருப்பு, சீனி , கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ரூ.600 ஆக இருந்த பருப்பு மொத்த விலை ரூ.410...

தனிஸ் அலிக்கு விளக்கமறியல் நீடிப்பு

0
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனிஸ் அலி சிறைச்சாலைக்குள் கைபேசி பயன்படுத்திய குற்றத்திற்காக மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மீது தாக்குதல் நடத்தியவரை தேடும் பொலிஸார்

0
மே 10ஆம் திகதி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 4 பேர் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். அதற்கமைய, சந்தேக...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம்

0
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து டொலர்களில் கொள்வனவு செய்யக்கூடிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர...

14 வயது சிறுமி மாயம்! லுணுகலை பொலிஸார் தேடுதல்!!

0
லுணுகலை  27 ஆம் கட்டை பகுதியில் 14 வயது பாடசாலை மாணவியொருவர் காணாமல்போயுள்ளார். இது தொடர்பில் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவியின் பெற்றோர், தங்களால் நடத்தி செல்லப்படும் கடையொன்றுக்கு நேற்று...

பெத்தும் கேர்னருக்கு பிணை

0
சமூக செயற்பாட்டாளரான பெத்தும் கேர்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

QR குறியீடு மோசடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

0
எரிபொருள் பெறுவதற்காக போலியான QR குறியீடுகளை பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. போலியான QR குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருளை பெற சிலர் முயற்சித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சு...

‘போராட்டக்காரர்களுக்கு எதிரான கைது வேட்டை’ – தமிழ் முற்போக்கு கூட்டணி கடும் கண்டனம்!

0
" போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் நகர்வுகளை அரசு உடன் தடுத்து நிறுத்த வேண்டும்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பி. வலியுறுத்தினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச்சூடு – கல்கிஸையில் பயங்கரம்!!

0
கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் உள்நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் இருந்த பிரதிவாதியை குறிவைத்தே துப்பாக்கிச்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...