3 கிலோ தங்கம் மற்றும் 39 ஐபோன்களுடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது

0
வரி செலுத்தப்படாத 03 கிலோவுக்கும் அதிகமான தங்கம் மற்றும் 39 ஐபோன் வகை கையடக்கத் தொலைபேசிகளுடன் இரு பெண்கள் உட்பட 06 சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து...

வெற்று எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலை

0
வெற்று எரிவாயு சிலிண்டர்கலின் புதிய விலையினை லிட்ரோ நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. 2.5Kg சிலிண்டர் 7000 ரூபாய்5Kg சிலிண்டர் 11 000 ரூபாய்12.5Kg சிலிண்டர் 14000 ரூபாய்37.5Kg 35 000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்

நிமல் சிறிபால டி சில்வா மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம்

0
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல், வாகனத் தொடரணி இல்லை – எளிமையான முறையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்

0
ஒன்பதாவது நாடாளுமன்ற த்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க   தலைமையில் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படும் நிகழ்வுக்கான ஒத்திகை நாடாளுமன்ற  வளாகத்தில் இன்று (02) நடைபெற்றது. முப்படையினர் மற்றும் பொலிஸார், கொழும்பு தேவிபாலிகா வித்தியாலய மாணவியர்...

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

0
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் தங்கள் இலக்கை நோக்கிச் செல்ல போதுமான எரிபொருள் இல்லையெனில், நெடுஞ்சாலைக்குள் நுழைவதைத்...

‘கைது’ செய்யப்படுவதை தடுக்க கோரி உயர்நீதிமன்றில் மனு தாக்கல்!

0
காலிமுகத்திடல் போராட்டத்தின் செயற்பாட்டாளரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர்நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். தான் பொலிஸாரால் கைதுசெய்யப்படுவதைத் தடுப்பதற்கு, இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி அவர் இந்த...

வாளுடன் நடமாடியவர் கைது!

0
யாழ். வட்டுக்கோட்டையில் திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி அதிகரித்துள்ள நிலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் வாள்களுடன் நடமாடிய மூவரில் ஒருவர் ஊர் இளைஞர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டார். சங்கரத்தைச் சந்தியில் நேற்றிரவு இந்தச் சம்பவம்...

மண்சரிவு அபாயத்தால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள டிப்டீன் பாடசாலை மாணவர்கள்

0
'மழை பெய்தா நமக்கு படிக்க முடியாது. சாரலில நனைவோம். ரொம்ப கஷ்டமாயிருக்கும். கோயிலுக்குள்ள எல்லாரும் போயிருவோம்' – டிப்டீன் இலக்கம் 02 தமிழ் பாடசாலையில் தரம் நான்கில் கல்வி கற்கும் வீ. ஜெசிகரன்...

போராட்டக்காரர்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் இருந்து உணவு – விசாரணை ஆரம்பம்!

0
கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்று, காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆரம்பம் முதலே உணவு வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஹோட்டலில் இருந்து நாளொன்றுக்கு 500 முதல் 600 வரையான...

ரணிலின் வீட்டுக்குத் தீ வைத்த மூவர் சிக்கினர்

0
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்குத் தீ வைத்த சம்பவத்தில் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் நேற்றிரவு பிலியந்தலை மற்றும் நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் வைத்து...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...