இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் விரைவில் ஐ.தே.க. வசமாகும்!

0
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், மிக விரைவில் ஐக்கிய தேசியகட்சியின் வசமாகும்என அக்கட்சியின் மஸ்கெலியா பெருந்தோட்டத்துறை அமைப்பாளரும் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவருமான ரவீந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஓர்...

சர்வக்கட்சி அரசுக்கு பல கட்சிகள் பச்சைக்கொடி!

0
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உள்ள சகல அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் பேச்சு நடத்துவதாக அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சரவையிலும் ஆராயப்பட்டதோடு பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள்...

அடுத்து என்ன? ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட கூட்டம்!

0
ஆளும் கட்சியின் விசேட கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறுகின்ற முதலாவது ஆளும் கட்சி கூட்டம் இதுவாகும். நாளை பிற்பகல் நடைபெறவுள்ள...

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தம்

0
ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. பயணச்சீட்டிற்கான கட்டணம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதியளிக்கப்பட்டதை அடுத்து தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட தீர்மானித்ததாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின்...

சிலிண்டர் திருடர்களின் நடமாட்டம் அதிகரிப்பு

0
தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கேள்வி அதிகரித்து வரும் நிலையில். பலரும் தமக்கு தேவையான சிலிண்டர்களை கொள்வனவு செய்வதிலும் பார்க்க மேலதிகமாக சிலிண்டர்களை சேமித்து வைத்துக் கொள்ளவே முயற்சிக்கின்றனர்.  அந்த வகையில் சமையல் எரிவாயு...

கோட்டாபயவிற்கு எதிராக சிங்கப்பூரில் குற்றவியல் குற்றச்சாட்டு

0
சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான அமைப்பின் வழக்கறிஞர்களினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக சிங்கப்பூரில் குற்றவியல் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய போர்க்குற்றங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாகக் கைது செய்யுமாறு சிங்கப்பூர்...

ஜனாதிபதி செயலகம் நாட்டின் பிரதான நிர்வாக கட்டிடம்! – ஜனாதிபதி

0
ஜனாதிபதி செயலகம் நாட்டின் பிரதான நிர்வாக கட்டிடம் எனவும் அங்கே தான் அரசின் பல முக்கிய ஆவணங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள்...

மற்றுமொரு சமையல் எரிவாயு கப்பல் நாட்டிற்கு

0
சமையல் எரிவாயுவை ஏற்றிய 6ஆவது கப்பல் இன்று(24) பகல் நாட்டை வந்தடைந்தது. இந்த கப்பலில 3,750 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்டு வரப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று(23) நாட்டை வந்தடைந்த...

இலங்கை குரங்கு அம்மை தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன்-ஹேமந்த ஹேரத்

0
இலங்கையும் குரங்கு அம்மை தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்நாட்டு மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் முறையான வேலைத்திட்டம் ஏற்கனவே...

அரச பணியாளர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் உத்தரவு மேலும் நீடிப்பு

0
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அரச அலுவலகங்களுக்கு பணியாளர்களை அழைப்பதை மட்டுப்படுத்தும் உத்தரவு மேலும் ஒரு மாதத்திற்கு அமுலில் இருக்கும் என பொது நிர்வாகம் மற்றும் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சேவைக்கு சமுகமளிக்கும் போது...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...