பதில் ஜனாதிபதியாக ரணில் இன்று பதவியேற்பு

0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக இன்று முற்பகல் பதவியேற்கவுள்ளார். பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் பதவியேற்பார் என தெரியவருகின்றது. ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை , சபாநாயகருக்கு...

சபாநாயகர் தலைமையில் இன்று தீர்க்கமான சந்திப்பு – பிரதமராக சஜித்தின் பெயர்?

0
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு, கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சர்வக்கட்சி அரசமைப்பது தொடர்பிலும், பிரதமர் பதவி சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. சர்வக்கட்சி அரசமைப்பது குறித்து கொழும்பில் நேற்று...

சபாநாயகரின் அறிவிப்பு நாளை! அடுத்து என்ன?

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இன்று மாலை அனுப்பிவைத்தார். சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாகவே குறித்த கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி...

‘இராஜினாமா கடிதம்’ – பிரதமர் நீதியரசர், சட்டமா அதிபருடன் சபாநாயகர் ஆலோசனை

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அது சம்பந்தமாக பிரதம நீதியரசருடன் அவர் தற்போது ஆலோசனை நடத்திவருகின்றார். கடிதத்தின் சட்டப்பூர்வ தன்மை மற்றும் அடுத்தக்கட்ட...

இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பினார் கோட்டா!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இன்று மாலை அனுப்பி வைத்துள்ளார் என அறியமுடிகின்றது. மாலைதீவிலிருந்து சிங்கபூர் சென்ற பின்னர் குறித்த கடிதத்தை அவர் இவ்வாறு அனுப்பி...

‘கோட்டாபய சிங்கப்பூரில் புகலிடம் கோரவில்லை’ – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் வர அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், அவர் புகலிடம் கோரவில்லை என்றும் அவருக்கு எந்தவிதமான பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு...

எரிபொருள் தட்டுப்பாடு – மலையகத்தில் தனியார் பஸ் சேவைகள் முடக்கம்! இ.போ.ச. பஸ்களில் தொங்கி பயணம்!!

0
எரிபொருள் நெருக்கடியால், மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள தனியார்  பேருந்துகள் கடந்த சில நாட்களாக சேவையில் ஈடுபடவில்லை. இ.போ.ச. பஸ் சேவையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சேவையில் ஈடுபடும் பஸ்களில், அளவுக்கு...

சிங்கப்பூரில் தரையிறங்கிய ஜனாதிபதி

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரை சென்றடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சௌதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான SV-788 என்ற விமானத்தின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளனர்.

எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் உயிரிழப்பு

0
சிலாபம் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் வரிசையில் காத்திருந்து விட்டு பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். முன்னேஸ்வரம் வீதியின் கால்வாயில் இருந்து அவரது சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டதாக...

நாளை நாடாளுமன்றம் கூட்டப்படாது- சபாநாயகர்

0
நாளை நாடாளுமன்றம் கூட்டப்படாது எனவும் ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைத்த பின்னர் மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்படும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாபா அறிவித்துள்ளார்.

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...