வேலுகுமார் எம்.பியின் பெயரை மாற்றிய சுரேன் ராகவன்

0
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமாரின் பெயரை சபைக்கு தலைமை வகித்த சுரேன் ராகவன் எம்.பி தவறாக அறிவித்ததால் நேற்று சபையில் குழப்ப நிலை உருவானது. நேற்று பாராளுமன்றத்தில் செல்வராசா கஜேந்திரன்...

திருக்கேதீச்சரம் ஆலயத்தின் குடமுழுக்கு பெருவிழா இன்று!

0
மன்னார் மாவட்டம் மாதோட்டத்தில் அமைந்துள்ள பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்று சிப்புமிக்க திருக்கேதீச்சரம் ஆலயத்தின் குடமுழுக்கு பெருவிழா இன்று (06) புதன் கிழமை நடைபெற உள்ளது. முற்றிலும் கருங்கற்களைக் கொண்டு கற்றளிக் கோயிலாக உருவாக்கப்பட்டிருக்கும்...

எதங்கும் தயங்க வேண்டாம் – மீண்டும் வருவேன் என்கிறார் மஹிந்த

0
" நான் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவேன். எதற்கும் பயப்பட வேண்டாம்." -என்று முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச, தனது...

இன்னும் ஓரிரு நாட்களில் மண்ணெண்ணெய் விலையும் எகிறும்!

0
மண்ணெண்ணெய் விலை இன்னும் ஓரிரு நாட்களில் கட்டாயம் அதிகரிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். " பெரும் நஷ்டத்துக்கு மத்தியில் நிவாரண...

எட்டி உதைத்த இராணுவ அதிகாரி பணியிலிருந்து இடைநிறுத்தம்!

0
குருணாகல, யக்கபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேவின் ஆலோசனையின் பிரகாரம், குறித்த இராணுவ அதிகாரி பணி இடைநிறுத்தம்...

பிரதேச செயலக பிரதான நிர்வாக அதிகாரி கொலை – கணவன் கைது!

0
பொலன்னறுவை, லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதான நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரின் கணவன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரே தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார் என பொலிஸ்...

‘ கோப் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை’

0
கோப் குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றாத அதிகாரிகள் தொடர்பில் விசேட நடவடிக்கை எடுப்பது குறித்து பாராளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவருவதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) சரித ஹேரத் தெரிவித்தார். அரசாங்கப்...

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து முப்படையினரை அகற்ற நேரிடும்-பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

0
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள முப்படை உறுப்பினர்களை அங்கிருந்து அகற்ற நேரிடும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினரை அங்கிருந்து அகற்றுமாறு பல தரப்பினரால்...

பொது பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பான அறிவிப்பு

0
2022 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான தரம்...

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

0
ஜூலை 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையில் 3 மணித்தியால மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணித்தியாலம் 40...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...