ராஜபக்ச குடும்பம் ஒதுங்க வேண்டும் – சம்பிக்க வலியுறுத்து

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகாவிட்டால் நாட்டில் நெருக்கடி நிலை அதிகரிக்கும் என்று 43 ஆம் படையணியின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அத்துடன், நாமல் ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பம் அரசியலில் இருந்து...

10 வயது சிறுவனின் உயிரை பறித்த ரம்புட்டான்!

0
ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கொல்லன்கலட்டியைச் சேர்ந்த தர்மராசா தர்சிகன் (வயது-10) என்பவரே உயிரிழந்தார். ரம்புட்டான் பழத்தை விழுங்கிய சிறுவன் திடீரென சுகவீனமடைந்து மூச்சு எடுக்க அவதிப்பட்ட போது,...

கதிர்காம பாதயாத்திரை பாதை இம்மாதம் 28இல்திறப்பு

0
கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை இம்மாதம் (22) திறக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் (05) மூடப்படும் என அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம் எ. டக்ளஸ் தெரிவித்தார் இதேநேரம் கதிர்காமம் மற்றும் உகந்தை முருகன் ஆலயங்களின்...

பிரதமர் பதவி குறித்து மைத்திரி விடுத்துள்ள அறிவிப்பு!

0
மகாசங்கத்தின் வழிகாட்டுதலின்படி கூடிய விரைவில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவ்வாறு அமைக்கப்படாவிட்டால் இலங்கை கலவரங்கள் மற்றும் போராட்டங்களின் மையமாக மாறும் என்றும் அவர் கூறியுள்ளார்....

’22’ இற்காக அமைச்சு பதவியை விட்டுக்கொடுக்க தயார்! நீதி அமைச்சர்!!

0
நாட்டை பாதுகாக்கும் நோக்கிலேயே அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்படுகின்றது - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். 19 மைனஸாக...

வெள்ளநீர் பெருக்கெடுப்பு – 20 வீடுகள் பாதிப்பு!

0
மலைநாட்டில் இன்று அதிகாலை முதல் பெய்து வரும் அடை மழையால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துவருகின்றது. சில இடங்களில் மண்சரிவு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.  வெள்ள பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.   ஹட்டன் ரொத்தஸ்...

தனியார் பஸ் சேவை முடங்கும் – கெமுனு விஜேரத்ன எச்சரிக்கை

0
நாடு முழுவதும் இன்றையதினம் (03) 1,000 தனியார் பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரிவித்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, நாளை (04) 1,000க்கும் குறைவான பஸ்களே நாடளாவிய ரீதியில்...

நெருக்கடியான நிலையால் தாமதம் ஏற்படலாம்! Suwa Seriya Ambulance அறிவிப்பு

0
அவசர நிலையில் நோயாளர்களை அழைத்துச் செல்ல வருகையில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்படக்கூடும் என்று Suwa seriya Ambulance சேவை அறிவித்துள்ளது. 1. ஏற்கனே நாளாந்தம் சுமார் 1000 நோயாளர்...

தற்போது நிலவும் பிரச்சினைகளை 5 நாட்களில், 5 மாதங்களில் உடனடியாக தீர்க்க முடியாது-சஜித்

0
நெருக்கடிகளால் சூழப்பட்டுள்ள இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப குறைந்தது ஐந்து வருடங்களாவது ஆகும் எனவும், 6 மாதத்தில் இந்நாட்டை கட்டியெழுப்புவோம் எனக் கூறும் பேச்சு மாயையானது எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்...

பஸ்ஸில் ஏற முற்பட்டவர் கீழே விழுந்து உயிரிழப்பு – புஸல்லாவையில் சோகம்!

0
புஸ்ஸல்லாவை பஸ் தரிப்பு நிலையத்தில் இன்று மதியம் வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். பஸ்ஸில் ஏறுவதற்கு முற்பட்ட வேளையில் அவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சுகவீனமுற்று இருந்த நிலையில், தனியார் மருத்துவசாலையில்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...