எரிவாயு மற்றும் அடுப்புகளை திருடிய ஜோடி பதுளையில் சிக்கியது

0
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் வீடுகள், கடைகளில் திருடப்பட்ட சுமார் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி அந்த பொருட்களுடன் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒரு ஜோடியை சந்தேகத்தின்...

பஸ் கட்டணமும் உயர்வு – ஆரம்ப கட்டணமாக ரூ. 40 நிர்ணயம்

0
நாட்டில் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 32 ரூபாவாக இருந்த ஆரம்ப கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வருடாந்த பஸ் கட்டண மறுசீரமைப்புக்கு அமையவே தேசிய...

எரிபொருள் தட்டுப்பாடு – மலையகத்தில் பல துறைகள் பாதிப்பு!

0
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மலையகத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனைதொடர்ந்து தபால் சேவைகளும் நாளை மற்றும் நாளை மறுதினம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. மலையகத்திலுள்ள பல...

ஜனாதிபதியிடம் உலக வங்கி பிரதிநிதிகள் வழங்கிய உறுதிமொழி!

0
உலக வங்கியின் உதவியுடன் இலங்கையில் தற்போது 17 செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்வதற்காக நிதி உதவி வழங்கக்கூடிய வகையில் அந்த திட்டங்கள் மீள்வடிவமைக்கப்படும் என்று உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர்...

பெண் அரசியல்வாதிகளின் மோட்டார் சைக்கிளிலிருந்து பெற்றோல் திருட்டு

0
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்கள் இருவரின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஒழுங்கமைப்பில் உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்களுக்கான செயலமர்வு யாழில் உள்ள...

பெண் அரசியல்வாதிகளின் மோட்டார் சைக்கிளிலிருந்து பெற்றோல் திருட்டு

0
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்கள் இருவரின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஒழுங்கமைப்பில் உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்களுக்கான செயலமர்வு யாழில் உள்ள...

நாட்டில் மே 30 முதல் இன்றுவரை 20 பேர் சுட்டுப்படுகொலை! நால்வர் மட்டுமே கைது!!

0
இலங்கையில் கடந்த மே 30 ஆம் திகதி முதல் இன்றுவரை 20 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். மேற்படி சம்பவங்கள் தொடர்பில் இதுவரை நான்கு சந்தேக நபர்கள்...

தப்பியோடிய கைதிகளுள் 258 பேர் கைது! தேடுதல் வேட்டை தொடர்கிறது!!

0
பொலன்னறுவை, வெலிகந்த, கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தப்பிச்சென்ற கைதிகளில் 258 பேர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். தப்பிச்சென்ற ஏனைய கைதிகளை, கைது செய்வதற்கான நடவடிக்கை தொடர்கின்றது. அத்துடன், கைதிகள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ்...

காணாமல்போன இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

0
வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் உள்ள பொதுச்சந்தைக்கு பின்புறம் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வவுனியா மகாறம்பைக்குளம் கண்ணன் கோட்டம் பகுதியில் வசித்து வரும் 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மூக்கன் சஜீவன்...

பொருளாதார நெருக்கடி – உலக வங்கி பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேச்சு!

0
உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஹதாத் சர்வோஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று மாலை சந்தித்து பேச்சு நடத்தினார். கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைவரம்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...