சரத், எஸ்.பி. யானை சவாரிக்கு தயார்?

0
மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஐக்கிய தேசியக்கட்சியில் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தற்போது அங்கம் வகிக்கும் சரத் ஏக்கநாயக்க கட்சி செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியில் இருக்கின்றாராம். இந்நிலையலேயே ஐ.தே.கவுடன்...

பஸ் கட்டணம் – நாளை இறுதி முடிவு!

0
பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் நாளை இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. போக்குவரத்து அமைச்சருக்கும், பஸ் உரிமையாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது. இதன்போதே இது தொடர்பில் ஆராயப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும் என...

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

0
கொள்கலன்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை 10 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன ஒன்றியம் ’ அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை...

ஆஸி. செல்ல முற்பட்ட மேலும் 54 பேர் கைது!

0
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 54 பேர் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு,  பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்தே, இவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதாவர்கள், ஆரம்பக்கட்ட விசாரணையின் பின்னர், பொலிஸாரிடம்...

கைபொம்மை அரசை விரட்டியடிப்போம் – சஜித் அறைகூவல்

0
" தற்போதைய அரசு ஜனநாயக வழியில் விரட்டியடிக்கப்படும். அதற்கான அரசியல் தலைமையத்துவம் எம்மால் வழங்கப்படும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். சிறைதண்டனை அனுபவித்துவரும் போராட்டக்காரர்களை - சிறைச்சாலைக்கு நேற்று நேரில்...

அமைச்சரவைக் கூட்டம் இன்று – 22 இன் இறுதி வடிவம் முன்வைப்பு

0
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்த சட்டமூலத்தின் இறுதி நகல் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.இதற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு அமைச்சரவை அனுமதி கிடைத்ததும் அதனை இன்று இரவு வர்த்தமானியில் பிரசுரிக்க உள்ளதாக...

கோட்டா – ரணில் அரசை விரட்டியடிக்க அணிதிரள்வோம்!

0
" வரிசைகளில் காத்திருந்து மடிந்தது போதும். மக்களை வதைக்கும் இந்த அரசை விரட்டியடிக்க ஓரணியில் திரள்வோம். " இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அறைகூவல் விடுத்துள்ளார். 'வீதிக்கு இறங்குவோம், அரசை விரட்டியடிப்போம்'...

எரிபொருள் விநியோக முறையின் கீழ் பதிவு செய்வது கொள்வது எப்படி

0
நாடளாவிய ரீதியாக அனைத்து வாகன உரிமையாளர்களையும் பதிவு செய்வதற்கான புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. எரிபொருள் விநியோக முறையின் கீழ் இவ்வாறு பதிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக...

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 399 பேர் கைது

0
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 399 பேர் இலங்கை பொலிஸார் மற்றும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். 2022ஆம்...

கொட்டகலையில் 1000 லீற்றர் டீசல் பதுக்கல் – ஒருவர் கைது!

0
கொட்டகலை, கொமர்ஷல் பகுதியிலுள்ள மொத்த வியாபார நிலையமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரம் லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது. ஐந்து பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசலே திம்புள்ள - பத்தனை பொலிஸாரால் இன்று (26) பிற்பகல்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...