பணத்துக்காக கொல்லப்பட்ட முதியவர் – யாழில் பயங்கரம்!

0
யாழ்ப்பாணம், கீரிமலையில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர் . வயோதிபரைக் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் 42...

எரிபொருள் வரிசையில் ரஷ்ய பிரஜை

0
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள ரஷ்ய பிரஜை ஒருவர், கொள்கலனில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முயற்சித்ததால் ஹப்புத்தளை எரிபொருள் நிலையத்தில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட வேண்டும்...

பிரதமருடன் ஆஸி .அமைச்சர் பேச்சு!

0
இலங்கையில் ஆஸ்திரேலிய முதலீடுகளை ஊக்குவிப்பதில் ஆஸ்திரேலிய அரசு ஆர்வமாக உள்ளது - என்று அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ நீல் தெரிவித்தார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், இன்று மாலை பிரதமர் ரணில்...

21 இற்கு அமைச்சரவை அனுமதி!

0
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூலம் அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மாணவர்களின் போதைப் பொருள் பாவனையை    அதிரடிப்படை உதவியுடன் ஒழிப்பதற்கு திட்டம் – குழந்தைவேல் ரவி

0
பொகவந்தலாவ பிரதேசத்தில் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையால் புற்று நோய்க்கு ஆளாகி உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பிரதேசத்தில் உள்ள பொலிசார் மற்றும் அதிரடைப்படையினருடன்...

விரைவில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு

0
அடுத்த மூன்று மாதங்களில் சந்தைக்கான காய்கறிகள் வரத்து முற்றாக நிறுத்தப்படும் என பொருளாதார மையங்கள் மற்றும் மெனிங் சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது 50% சிறு காய்கறி விவசாயிகள் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பயிர்ச்செய்கையில்...

‘கந்தப்பளை காணி விவகாரம்’ – வேலு யோகராஜுக்கு வேட்டு வைத்தது இ.தொ.கா.!

0
நுவரெலியா பிரதேச சபை தலைவர்  வேலுயோகராஜா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அடிப்படை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயத்தில் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற...

‘2022’ வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா? எவ்வாறு உறுதிப்படுத்துவது?

0
2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் ஊடாக சரிபார்த்துக்கொள்ளலாம். மூன்று மொழிகளிலும் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் தேர்தல்...

வெடிபொருட்கள் தட்டுப்பாடு,கல் குவாரிகளுக்கு பூட்டு :லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்

0
கற்பாறைகளை வெடிக்க வைக்கும் அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிபொருட்கள் இறக்குமதி செய்யப்படாததால் தற்போது கல் குவாரி மூடப்பட்டுள்ளது. இதனால்இ இத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானோரின் வேலை வாய்ப்பு அபாயத்தில் உள்ளது. அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிபொருட்கள் இலங்கை...

கொழும்பின் முக்கிய பகுதியில் வாகன நெரிசல்

0
பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு நகரமண்டபம், கொம்பனித் தெரு மற்றும் யூனியன் பிளேஸ் ஆகிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே, குறித்த பகுதிகளின் ஊடாக பயணிக்கவுள்ள சாரதிகள்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...