நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் மந்திராலோசனை

0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (15) மாலை பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்தார். நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் குறுகிய...

ராஜபக்ச அரசின் தவறான வரிக்கொள்கையாலேயே நாடு திண்டாடுகிறது – பாரத் சீற்றம்

0
" நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான அரசின் தவறாக வரிக்கொள்கைகளும், பிரதான காரணமாகும்." - என்று இ.தொ.காவின் உப தலைவரும்,  பிரஜா சக்தி திட்டத்தின்...

மலைக்குருவி கூடுகளை கடத்திய இருவர் கைது!

0
மலைக்குருவி கூடுகளை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பதுளப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை விசேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலை  அடிப்படைகக் கொண்டு  சந்தேக...

எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் உயிரிழப்பு!

0
எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறை வேகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 55 வயதுடைய ஆட்டோ சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில்...

பதுளையில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனை- ஒருவர் கைது.

0
பதுளை  நகரில்  கடந்த சில நாள்களாக  பாடசாலை மாணவர்களுக்கு  (மாவா) என அழைக்கப்படும் ஒருவகை போதைப்பொருளை விற்பனைச் செய்த பதுளை ஹாலி எல பகுதியைச் சேர்ந்த 42    வயதுடைய  நபர்  பதுளை...

தலவாக்கலையில் தீ விபத்து – தீக்கிரையானது கடை (படங்கள்)

0
தலவாக்கலை நகரில் பழங்கள் மற்றும் மரக்கறி விற்பனை செய்து வந்த கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.   இத்தீ விபத்து 15.06.2022 அன்று இரவு 10 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.   தலவாக்கலை பொலிஸார்,...

சரணடையமாட்டோம் – வீறுநடை போடுவோம்! மொட்டு கட்சி செயலர்

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நாட்டின் பெரும்பான்மை பலம்கொண்ட அரசியல் கட்சியாகும். அந்தக் கட்சியைக் கைவிட்டு வேறு கட்சியொன்றுடன் இணைவதற்கு எந்தவித தீர்மானமும் கிடையாதென அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எம்.பி....

கந்தப்பளை சிறுமி மரணம் – தாயாரின் வாக்குமூலத்தில் சந்தேகம்; உடலுறுப்பு இரசாயன பகுப்பாய்வுக்கு!

0
கந்தப்பளை- ஹைபொரஸ்ட் இலக்கம் 01 தோட்டத்தின் தனி வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட எட்டு வயது சிறுமியின் உடல் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோட்ட மயானத்தில் (15) மாலை 02 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. இவ்வாறு...

தினசரி உணவை குறைத்து வரும் 66 வீத இலங்கையர்கள்

0
இலங்கையர்களில் 66 சதவீதம் பேர் தினசரி உண்ணும் உணவின் எண்ணிக்கையை குறைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டம் ஏப்ரல் மாதம் ஒரு கூட்டு விரைவான உணவு பாதுகாப்பு மதிப்பீட்டை...

இழுபறியில் 21 – கடுப்பில் சஜித்!

0
" நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தி, நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்களை பகிரும்  வகையிலான 21ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தற்போது ஆடப்படுகின்ற அரசியல் சூதாட்டத்தின்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...