‘மன்னார் காற்றாலை மின் திட்டம்’ – இந்திய பிரதமர் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தாரா?

0
மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர், வெளியிட்ட கருத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முற்றாக நிராகரித்துள்ளது. " மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தை வழங்குவது தொடர்பாக கோப் குழு...

முகநூல் காதலால் வந்த வினை! ரூம் போட்டு ஆணிடம் கொள்ளையடித்த பெண்!!

0
முகநூல் ஊடாக காதல் தொடர்பை ஏற்படுத்தி, ஆணை விடுதிக்கு அழைத்துச்சென்று, மதுபானத்தை அருந்தக் கொடுத்து தங்க நகைகளை திருடிச் சென்ற பெண் தொடர்பில் விசாரணை வேட்டை ஆரம்பமாகியுள்ளது. முகநுஸல் மூலம் நண்பர்களாகிய இருவரும் திஸ்ஸமஹாராமையிலுள்ள...

ஜூன் 13 முதல் 19 வரையான மின்வெட்டு நேர அட்டவணை!

0
ஜூன் 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 13, 15, 16, 17, 18 ஆகிய திகதிகளில் 2 மணித்தியாலங்கள்...

திங்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பார் தம்மிக்க பெரேரா!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ள தம்மிக்க பெரேரா, எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சராக பதவியேற்கவுள்ளார். அவருக்கு தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது. திங்கள் மாலை நடைபெறும் அமைச்சரவைக்...

‘மன்னார் வந்த இந்திய சண்டைக்கோழிகள்’

0
சேவல் சண்டைக்காக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 50 சண்டை கோழிகளை மன்னாரில் வைத்து கடந்த 9 ஆம் திகதி கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். படகு ஒன்றின் மூலம் கொண்டுவரப்பட்ட 50 சண்டை கோழிகளையும் ஒன்றாகக் கட்டி...

‘அரசியல் மாற்றம் ஏற்பட்டாலே பொருளாதார பிரச்சினை தீரும்’

0
"மக்களின் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வெளியில் எவ்வாறு உருவாக்குவது என்பது தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும்." என முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக...

தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்!டலஸ் தலைமையில் மலர்கிறது புதிய கூட்டணி!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் புதிய அரசியல் கூட்டணி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் உருவாக்கப்படும் இக்கூட்டணியில் இணைவதற்கு முக்கிய பல பிரமுகர்கள் இணக்கம்...

கோழி இறைச்சி, முட்டை விலைகள் சடுதியாக அதிகரிப்பு!

0
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மக்காச்சோள தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமம் இந்த நிலைக்கு காரணம் என சங்கத்தின்...

மே 09ஆம் திகதி வன்முறையின் பின்னணியில் மதத்தலைவர்கள் – பிரசன்ன ரணதுங்க குற்றச்சாட்டு!

0
நாட்டில் கடந்த 09ஆம் திகதி நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் மதத் தலைவர்களும் உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதேவேளை பாதாள உலக கும்பல்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களையும் பாதுகாப்பதற்கு சட்டம் முன்...

ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு எம்.பியும் இராஜினாமா?

0
ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும் விரைவில் இராஜினாமா செய்யவுள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் இரு வாரங்களுக்கு பின்னர் அவர் பதவி விலகும் முடிவை அறிவிப்பாரென அறியமுடிகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பஸில்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...