பெரும்பான்மையை நிரூபிப்பார் ரணில்! 117 எம்.பிக்கள் ஆதரவு?

0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான புதிய அரசுக்கு ஆதரவளிக்கபோவதில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகல் கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே...

சட்ட ஒழுங்கு மீறல் தொடர்பில் தகவல் வழங்க துரித தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

0
வன்முறைக் குழுக்கள் நாட்டில் முன்னெடுக்கும் சட்ட ஒழுங்கை மீறும் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை வழங்க பாதுகாப்பு அமைச்சினால் இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் 076 73 93 977 அல்லது 0112...

பிரதமர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவருக்கிடையில் சந்திப்பு

0
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜீலி சங் ஆகியோருக்கிடையில் தற்சமயம் சந்திப்பொன்று இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெசாக் பௌர்ணமி தினத்தில் மின்வெட்டு இல்லை

0
வெசாக் பௌர்ணமி தினத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுஅதன் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

ரணிலின் அரசுக்கு கைகொடுக்க சுதந்திரக்கட்சி மறுப்பு!

0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசில் எந்தவொரு பதவியையும் ஏற்காமல் இருப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கட்சி தலைமையகத்தில் கூடியது. பிரதமராக...

113 ஐ நிரூபிக்குமாறு ரணிலுக்கு சஜித் அணி சவால்!

0
பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு எமது கட்சி ஆதரவு வழங்காது. அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று சுட்டிக்காட்டியுள்ளது. " மஹிந்த ராஜபக்ச, பஸில்...

அலரிமாளிகைக்கு முன்பாக ‘நோ டீல் கம’ அமைப்பு!

0
பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அலரிமாளிகைக்கு முன்பாக 'நோ டீல் கம' (NO DEAL GAMA) உருவாக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச, பிரதமர் பதவியை துறக்க வேண்டும் என வலியுறுத்தி அலரிமாளிகைக்கு...

ரணிலுக்கு ‘துரோகி’ முத்திரை குத்தினார் ராஜித!

0
" மக்களால் நிராகரிக்கப்பட்டு, தேசியப்பட்டியல் ஊடாக, நாடாளுமன்றம் வந்த ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கியது தவறு. மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் ரணில் முடிவெடுத்துவிட்டார்." இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன...

பதவியை நிராகரித்தார் தினேஷ்!

0
சபை முதல்வராக பதவியேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை தினேஷ் குணவர்தன நிராகரித்துள்ளார் என அறியமுடிகின்றது. ராஜபக்ச ஆட்சியின்கீழ் பல வருடங்களாக சபை முதல்வர் பதவியை தினேஷ் குணவர்தனவே வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரணிலுடன் இந்திய தூதுவர் சந்திப்பு -விரைவில் டில்லி பறக்கும் சாத்தியம்

0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடமையை இன்று பொறுப்பேற்ற கையோடு, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது, பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...