‘ஜனாதிபதி பதவி விலகியதும் மாளிகைகளை பாதுகாப்பு தரப்புகளிடம் கையளிக்கவும்’

0
" சிங்கள,பௌத்த அதிகாரத்தை எவராலும் அழிக்க முடியாது. அது நிலையானது. இதுவே யதார்த்தபூர்வமான உண்மைகூட. சிங்கள, பௌத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். அதனால்தான் அவரை பதவி விலக...

சஜித்தை ஜனாதிபதியாக்க கட்சி தலைவர்கள் ஆதரவு கிட்டும் – ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை!

0
நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடக...

கட்சி தலைவர்கள் – போராட்டக்காரர்கள் சந்திப்பு இரத்து

0
போராட்டக்காரர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடல் இரத்து செய்யப்பட்டுள்ளது. சந்திப்புக்கான முடிவு கூட்டு தீர்மானம் இல்லை என்பதனால் கலந்துரையாடல்  இடம்பெறாது என போராட்டக்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தரப்பினரும் தெரிவித்தனர். இது மற்றவர்களுக்குத் தெரிவிக்காமல்...

சட்டமா அதிபருடன் பிரதமர் அவசர ஆலோசனை

0
ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான சட்டமா அதிபரின் நிலைப்பாடு பிரதமரின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் சட்டமா அதிபரின் நிலைப்பாடு...

30 அடி பள்ளத்தில் விழுந்து கெப் ரக வாகனம் விபத்து – சாரதி காயம்

0
நமுனுகுலை - பசறை வீதியில் கெப் ரக வாகனமொன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. பசறை - நமுனுகுலை பிரதான வீதியில் பசறை கோணக்கலை கஹவத்தைப் பகுதியில் இருந்து,  பதுளை...

இலங்கை நிலைவரம் – சீனா கழுகுப்பார்வை

0
" இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைவரம் தொடர்பில் சீனா உன்னிப்பாக அவதானித்து வருகிறது." - என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், நட்பு நாடு என்ற வகையில் இலங்கைக்கான சீனாவின் ஒத்துழைப்புகள் தொடரும்...

தேர்தலை நடத்த 1000 கோடி ரூபாவுக்கு மேல் செலவாகும்

0
பொதுத் தேர்தலை நான்கு மாதங்களுக்கு பிறகே நடத்தக் கூடியதாக இருக்கும் எனவும், தேர்தல் செலவு ஆயிரம் கோடி ரூபாவையும் தாண்டும் எனவும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். இது தொடர்பில்...

பாராளுமன்ற குழு கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்திவைப்பு

0
நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு பாராளுமன்ற குழு கூட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபன மொத்த களஞ்சிய முனைய நிறுவனம் மற்றும் பொது பயன்பாட்டு ஆணைக்குழு ஆகியவற்றின் தலைவர்கள் இன்றைய தினம் கோப்...

ஜனாதிபதி மற்றும் அலரி மாளிகையில் பெறுமதியான சொத்துக்கள் கொள்ளை குறித்து விசாரணை

0
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை...

நாவலப்பிட்டிய கதிரேசன் பாடசாலையின் அதிபர் அலுவலகம் உடைப்பு – கலைக்கூடமும் சேதம்

0
நாவலப்பிட்டிய கதிரேசன் ஆரம்ப பாடசாலையின் அதிபர் , உப அதிபர் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கலைக்கூடமொன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விசாரணை வேட்டையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். திருடர்களுக்கு...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...