இ.தொ.காவின் ‘நடுநிலை’ அரசியலுக்கு சாட்டையடி கொடுத்த மனோ!
" அரசிலிருந்து வெளியே வந்ததாக சொல்லும் அனைவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க வேண்டும். எனவே, முட்டாள்தனமாக எவரும் மக்களை முட்டாளாக்க நினைக்க கூடாது." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ...
8 ஆவது நாளாகவும் தொடர்கிறது தன்னெழுச்சி போராட்டம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டம் இன்று 8 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
‘கோ கோம் கோட்டா’ என்ற கோசத்துடன்...
காலி முகத்திடம் போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கு இளைஞர்களும் முழு ஆதரவை வழங்க வேண்டும்!
"அரசிலிருந்து அனைத்து ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களையும் பதவி விலகக் கோரி கொழும்பு - காலிமுகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கிலிருந்தும் இளைஞர்கள் சென்று முழுமையான ஆதரவு வழங்க வேண்டும்."
- இவ்வாறு தமிழ்த்...
அரசுக்கு பலப்பரீட்சை! மே 04 இல் நடக்கபோவது என்ன?
ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, தான் வகிக்கும் பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய உள்ளதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் சிலம்பலாப்பிட்டிய.
ருவன்வெல்ல...
‘கோ ஹொம் கோடா’ ஆதரவு வழங்கிய பொலிஸ் அதிகாரிக்கு பிணை!
கொழும்பு – காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு கோட்டாபய அரசுக்கு எதிராக மக்கள் நடத்தும் எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவர்...
புதிய அமைச்சரவை குறித்து ஜனாதிபதி நாளை மந்திராலோசனை!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நாளை (16) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
இதன்படி...
சிகரெட்டினால் ஏற்பட்ட வாக்குவாதம் – கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மாதம்பே முகுனுவடவன - மஹகம பிரதேசத்தில் உள்ள கடை உரிமையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நான்கு பேர் கடைக்கு வந்து...
‘நம்பிக்கையில்லாப் பிரேரணை’ – மதில்மேல் பூனையாக இ.தொ.கா.!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள குற்றப் பிரேரணை, அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியவற்றுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்காது என்று காங்கிரஸின் தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் எம்.பி....
காலி முகத்திடல் இலவச 4G – 5G
இன்று (15) முதல் காலி முகத்திடல் போராட்ட களத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இலவச 4G – 5G வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, போராட்ட களத்துக்கு அருகாமையில் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
எனினும்,...
பசில் வைத்தியசாலையில்!
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொவிட் தொற்று காரணமாக பசில் ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.












