இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 19 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, தமிழர்கள் பலர் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதியில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் படகு மூலம் மன்னாரில் இருந்து...
‘கொட்டும் மழைக்கு மத்தியிலும் தொடர்கிறது போராட்டம்’
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் தொடர் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் 'கோ ஹோம் கோட்டா' என்ற கோஷத்தோடு - போராட்டக்காரர்கள் தமது...
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? தயாசிறி ஜயசேகர
தற்போதைய நிலைமைக்கு மத்தியில், எடுக்கவேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்தக் கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றதென சுதந்திரக் கட்சியின்...
பட்டாசு விற்பனை வீழ்ச்சி
தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விலைகள், குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக, உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் தெரிவிக்கின்றனர்.
மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் உற்பத்திச் செலவு அதிகரித்தமையே இதற்கு காரணமாகும் என கிம்புலாபிட்டியில் சிறிய அளவில்...
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழைவீழ்ச்சி
நாட்டில் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் சில இடங்களில் இன்று மதியம் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை...
இம்ரான் கான் ‘அவுட்’! கவிழ்ந்தது ஆட்சி!!
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான், எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அரசு கவிழ்ந்தது. பிரதமர் அலுவலகத்தின் இல்லத்தை விட்டு இம்ரான்கான் வெளியேறினார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்...
‘நாட்டில் நெருக்கடி – வெளிநாட்டுக்கு படையெடுக்கும் மக்கள்’
நாட்டில் நிலவும் அபாயகரமான சூழ்நிலை காரணமாக வேறு நாடுகளுக்குச் செல்லும் நோக்கத்தில் கடவுச்சீட்டு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை 30 முதல் 40 சதவீதமாக...
அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய 3 பில்லியன் டொலர் தேவை!
இலங்கைக்கு அடுத்த 6 மாதங்களுக்கான எரிபொருள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாக நிதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
5 வாரங்களுக்கு...
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும்." - என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
‘எனக்கும் போராட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது’ – எஸ்.பி.
” அரசின் இருப்புக்கு பெரிதாக அச்சுறுத்தல் எதுவும் இல்லை.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசுக்கான ஆதரவை 40 பேர்...













