யாழில் ஹிருணிக்கா பங்கேற்ற போராட்டத்தில் குழப்பம்!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த பேரணி யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் மத்திய...

‘போராட்டங்களை அரசு குழப்பலாம் – விழிப்பாகவே இருங்கள்’ – ஜே.வி.பி. அறிவுரை

0
" நாட்டில் இடம்பெறும் போராட்டங்கள் திட்டமிட்ட அடிப்படையில் ஆட்சியாளர்களால் குழப்படலாம். எனவே, நன்கு திட்டமிட்டு - அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கவும். விழிப்பாக செயற்படவும்." இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். இது...

மிரிஹான ஆர்ப்பாட்டம் : தீவிரவாத செயற்பாடு

0
மிரிஹான ஆர்ப்பாட்டம் தீவிரவாத செயற்பாடு என்று அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு முன்பாக பொதுமக்கள் ஒன்றுகூடி முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் இறுதியில் வன்முறையாக மாற்றப்பட்டமை குறித்து அரசாங்கத் தரப்பில் செய்தியாளர்...

போராட்டம் – 37 பேருக்கு காயம்!

0
மிரிஹான பகுதியில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தின்போதும், அதன்பின்னர் ஏற்பட்ட சம்பவங்களிலும் 37 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். விசேட அதிரடிப்படையினர் 24 பேர், மூன்று பொலிஸார், மூன்று ஊடகவியலாளர்கள் மற்றும்...

மிரிஹானவில் நடந்தது என்ன? பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த வேண்டாமென கோரிக்கை

0
நுகேகொடையில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த முடியாது - என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்...

பசறையில் பஸ்ஸில் இருந்து கீழே விழுந்து பெண் படுகாயம்

0
பசறை, 10 ஆம் கட்டைப் பகுதியில் பஸ்ஸில் இருந்து கீழே விழுந்து பெண்ணொருவர் படுகாயம் அடைந்துள்ளார். இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 55 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், உடனடியாக...

பரபரப்புக்கு மத்தியில் கூடுகிறது சு.க. மத்திய செயற்குழு

0
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை, மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அரச எதிர்ப்பு அலை மற்றும்...

தீ விபத்து – பொருட்களுக்கு சேதம்!

0
பதுளை, பசறை பிரதான வீதி பதுள்ளஸ்ரீகம பகுதி வீடொன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வாடகை முறையில் உணவு பரிமாறும் பொருட்களை பகிரந்தளிக்கின்ற குறித்த வீட்டின் அறையில் பெறுமதியான சமையல் உபகரணங்கள், உணவு...

ஏப்ரல் 03 போராட்டம் குறித்து விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

0
"அமைதியான முறையில் நடைபெறும் போராட்டமே வலுவானதாகவும், மக்கள் மத்தியில் சென்றடைவதாகவும் அமையும்." - இவ்வாறு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவால் ஆரம்பிக்கப்பட்ட 'ரெடிகல் சென்டர்' எனும் சிவில் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஏப்ரல் 03 ஆம் திகதி நடைபெறும்...

அதிகரித்தது சீமெந்து பொதிகளின் விலை

0
உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் சீமெந்து பொதிகளின் விலை அதிகாிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, 50 கிலோகிராம்  சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகாிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 1,850 ரூபாவாக காணப்பட்ட 50 கிலோகிராம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...