எதிர்வரும் நாட்களில் 15 மணித்தியாலங்கள் மின் தடை?
தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமை மற்றும் வரட்சியான காலநிலை என்பன காரணமாக, நாளாந்த மின் தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலநேரம், எதிர்காலத்தில், மின்துண்டிப்பு...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவராக கணபதி கனகராஜ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவராக கணபதி கனகராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கூடியது. அதன் போது மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் போதே கணபதி கனகராஜ் வெற்றிப்பெற்றுள்ளார்....
இ.தொ.காவின் தேசிய அமைப்பாளராக பழனி சக்திவேல்!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பழனி சக்திவேல் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கூடியது.
இதன்போது இப்பதவிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் போட்டியிட்ட பழனி சக்திவேல்...
இ.தொ.காவின் உதவி தேசிய அமைப்பாளராக ராஜமணி பிரசாந்த் தெரிவு
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உதவி தேசிய அமைப்பாளராக (அரசியல் கிளை) இராஜமணி பிரசாந்த் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கூடியது.
இதன்போது இப்பதவிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் போட்டியிட்ட ராஜமணி பிரசாந்த்...
‘எரிபொருள் இல்லை’ – ஹட்டன் நகரில் பெரும் பதற்றம்
ஹட்டன் நகரில் உள்ள பிரதான வழிகளை மறித்து சாரதிகளும், ஆட்டோ ஓட்டுநர்களும், பொதுமக்களும் இன்று (30.03.2022) போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுளளது. அத்துடன், அட்டன் நகரம் பகுதியளவு ஸ்தம்பிதமடைந்துள்ளது.
ஹட்டன் நகரிலுள்ள எரிபொருள்...
நாட்டை மூடுமாறு யோசனை முன்வைப்பு!
கடும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதால் நாட்டை ஓரிரு நாட்களுக்கேனும் முழுமையாக மூடுமாறு அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டால் 15 மணிநேரம்வரை மின்வெட்டு அமுலாகும் அபாயம் உள்ளது. டீசல் இன்மையால்...
‘ரணிலிடம் ஆலோசனை பெற தயார்’ -ஹர்ஷ டி சில்வா
" ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆலோசனை பெறவேண்டிய தேவை ஏற்படின், அதனை நாம் பெறுவோம். அதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது." - என்று கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
காங்கிரஸின் தலைவரானார் செந்தில் தொண்டமான்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப்பதவிக்கு, செந்தில் தொண்டமானை, காங்கிரஸின் தேசிய சபை இன்று ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.
அத்துடன், நிதி செயலாளர் பதவியை வகித்த மருதபாண்டி ராமேஷ்வரனுக்கு கட்சியின் தவிசாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...
நாடாளுமன்றத்தை கலைக்கும் யோசனை மேயில் முன்வைப்பு!
நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லுமாறு வலியுறுத்தும் பிரேரணையை முன்வைக்க தயாராகிவருகின்றோம் - என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அரசமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களுக்கு பிறகே...
ரஷ்யாவின் ஏமாற்று செயலை அம்பலப்படுத்துகிறது அமெரிக்கா
உக்ரைனில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில், போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று...













