பிரதமர் மோடிக்கான, மலையக தமிழர் அபிலாசை ஆவண கடிதம் கையளிப்பு

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான, இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் சார்பான அபிலாசை ஆவண கடிதத்தை, தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று, இந்திய தூதுவர் கோபால் பாக்லேயிடம் கையளித்தது. கொழும்பில் உள்ள இந்திய...

தலவாக்கலை, லிந்துலை நகர சபையில் மீண்டும் ‘மொட்டு ஆட்சி’!

0
தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜனவின் உறுப்பினர் சந்தன பிரதீப் குணதிலக்க இன்று ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். குறித்த நகர சபையின் தலைவர் பதவி கடந்த சில மாதங்களாக வெற்றிடமாக இருந்து...

‘அரசிலிருந்து வெளியேற பலர் தயார்’ – கம்மன்பில தகவல்

0
அரசிலிருந்து மேலும் சில அமைச்சர்கள் வெளியேறவுள்ளனர் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா, பதவி விலகியமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த...

IMF அறிக்கை கிடைக்கவில்லை – சர்வக்கட்சி மாநாட்டில் நிதி அமைச்சர் தகவல்

0
" இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான அறிக்கை எமக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை." என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டின்போது,...

சர்வக்கட்சி மாநாட்டில் கடுப்பாகிய ரணில் – மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி

0
" நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்நிலைமைக்கு யார் பொறுப்பு கூறவேண்டும் என்பது தொடர்பில் ஆராய நாம் இங்கு வரவில்லை. அவ்வாறு ஆராய்ந்தால் வேறு பிரச்சினைகள் பற்றி இங்கு கதைக்க முடியாது. இறுதியில் விஜயன்...

ஆளுங்கட்சியினருக்கு பஸில் விடுத்துள்ள பணிப்புரை

0
மே மாதத்துக்கு பிறகு தேர்தலொன்று நடைபெறலாம். எனவே, அதனை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்கவும்.” – இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார். நிதி அமைச்சர்...

ஆஸ்திரேலியாவிடமும் கடன் கேட்கிறது இலங்கை

0
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவிடம் இருந்தும் 200 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை கடனாக கோரியுள்ளது. இது தொடர்பான வேண்டுகோளை வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன விடுத்துள்ளார். பால்மா, பருப்பு மற்றும்...

அதிகரித்தது ‘பிளேன் ரீ’யின் விலை

0
ஏராளமான உணவகங்கள் சாதாரண தேநீரின் விலையை 60 ரூபாவாக உயர்த்தியுள்ளன. சீனி மற்றும் எரிவாய விலை உயர்வால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் 30 ரூபாவுக்கு விற்பனையானமை குறிப்பிடத்தக்கது. உணவுப் பொருட்களின்...

கத்தி குத்து ஒருவர் உயிரிழப்பு- கிரான்பாஸ் பகுதியில் சம்பவம்

0
கொழும்பு − கிரான்பாஸ் பகுதியில் கத்தி குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிரான்பாஸ் பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபரினால் அடகு வைக்கப்பட்ட...

மக்களை பட்டினியில் வாடவிடமாட்டோம் – சவால்களை எதிர்கொள்வோம்

0
" நாட்டு மக்களை பட்டினியில் கிடக்க இடமளிக்கமாட்டோம். கடன் வாங்கியாவது, நெருக்கடி நிலைமையை சமாளிப்போம். தற்போதைய பிரச்சினைகள் தற்காலிகமானவை. அவை விரைவில் தீர்க்கப்படும்." - என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். இது தொடர்பில்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...